தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
M list of page 14 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
mode | வகை |
minimal | குறுமம் |
mis | தகவல் தள மேலாண்மைத் |
mix with file | கோப்புடன் சேர் |
modal | உருப்படிவம் |
modal dialog | உருப்படிவ உரையாடல் |
model | படிமம் |
minimal tree | சிறுமநிலை மரம் குறுமநிலை மரம் |
minimax | சிறுமப் பெருமம் சிறுமப் பெருமம் |
mode | முகடு |
minimize | சிறிதாக்கு சிறிதாக்கு |
minimize button | குறுமப் பொத்தான் சிறிதாக்கு பொத்தான் |
minor sort key | வரிசையாக்கத் துணைச் சாவி சார் வரிசையாக்கப் புலம் |
mips | Million Instruction Per Second செக்கனுக்கு பத்து லட்ச அறிவுறுத்தல் மிவ்ஸ் million instruction per |
mirroring | பிரதி பிம்பப்படுத்தல் பிம்பப்படுத்தல் |
mixed number | கலப்பெண் கலப்பெண் |
mnemonic | நினைவுத்துணை நினைவி |
mnemonic code | நினைவுத்துணை குறிமுறை நினைவிக் குறிமுறை |
mnemonic language | நினைவுத்துணை மொழி நினைவி மொழி |
mode | பாங்கு பாங்கு |
mode batch processing | தொகுவழி முறைவழிப்படுத்து் பாங்கு திரள் செயலாக்கப் பாங்கு |
mode reset | மீண்டு பாங்கு மீட்டமை பாங்கு |
model | மாதிரியம் மாதிரி |
model | மாதிரியுரு |
minimal | மிகச்சிறய, மிகக்குறைந்த. |
minimize | கூடியவரை குறை, இயன்ற அளவு சிறிதாக்கு,. நுண் படித்திறப்படுத்து, கீழ்ப்படிக்கு இறக்கு. |
modal | முறைக்குரிடிய, வகைதுறை சார்ந்த, (இலக்) வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த, இடைச்சொல் வகையில் வரையமறை குறிக்கிற. |
model | உருப்படிவம், மாதிரிச்சட்டம், முன்மாதிரி எடுத்துக்காட்டு, நிறையுயர் மாதிரியானது, பின்பற்றத்தக்க நிறைசால்பாளர், மூலமுதல், முன்னோடி உருமாதிரி, கட்டளை மாதிரி, கலைஞர்க்கு உருமாதிரியாயமைபவர், சரி எதிர்படிவம், சிற்றுருமாதிரிப்படிவம், அளவொவ்வாது உரு ஒத்தபடிவம், ஆக்கப்பொருள் மாறுபட்ட முற்படிவம், மாதிப் பொம்மையுரு, அறுவட கடைகளில் ஆடையணி மணிகள் இடட்டு விளம்டபரப்படுத்தப்படுவதற்குரிய உடை தாங்கியூரு, (பெயரடை) முன் மாதிரியான, பின்பற்றத்தக்க, பார்த்துப் பின்பற்றி இயற்றுவதற்குரிய, பார்த்துத் தீட்டுவதற்குரிய, (வினை) படிவம் உருவாக்கு, கட்டளைப்படுத்து, ஆவண முதலிவற்றிற்கு உரிய உருவங்கொடு, முன்மாதிரியாகக்கொள், பார்த்டது உருச்சமை, ஓவியரின் காட்சி மாதிரியாகச் செயலாற்று, காட்சி மாதிரியான உருநிலைப்படிவங்கொள். |