தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

M list of page 13 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
mini computerகுறுமுகக் கணிப்பொறி
micro virusநுண் நச்சுநிரல்
microsoft backofficeமைக்ரோசாஃப்ட் பேக்
microsoft basicமைக்ரோசாஃப்ட் பேசிக்
microsoft internet explorerமைக்ரோசாஃப்ட் இன்டர்நெட்
microsoft internet information serverமைக்ரோசாஃப்ட் இன்டர்நெட்
middlewareஇடைப்பொருள்
micro programmable computerநுண் செய்நிரல்படுத்து கணினி நுண் நிரல்படு கணிப்பொறி
micro programmingநுண் செய்நிரலாக்கம் நுண் நிரலாக்கம்
micro secondமைக்றோ செக்கன் மைக்ரோ செகண்ட்
micro spacingநுண்வெளி இடல் நுண் இடவெளி
microcodeநுண்குறிமுறை
microformநுண்படிவம்
microwaveநுண்அலை நுண்ணலை
microwave hopநுண்ணலைத் தாவல் நுண்ணலை இடைத்தொலைவு
microwave transmission lineநுண்ணலை செலுத்தித் தொடர் நுண்ணலை பரப்புத் தடம்
migrationபெயர்வு இடப் பெயர்வு
miniசிறு சிறு
mini computerசிறு கணினி சிறு கணிப்பொறி
mini floppy diskசிறு நெகிழ் வட்டு சிறு நெகிழ் வட்டு
miniaturizationசிற்றளவாக்கம்
microwaveநுண்ணலை
migrationகுடிபெயர்வு
migrationபுலம் பெயர்வு. நாடு பெயர்ச்சி
migrationபுலம்பெயர்வு, இருப்பிடமாற்றம், நாடு பெயர்ச்சி, திணைப்பெயர்வு, மண்டலப்பெயர்வு, குழுப்பெயர்ச்சி, குடிபெயர்வகை.

Last Updated: .

Advertisement