தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
M list of page 12 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
micro coding | நுண் குறிமுறை நுண் குறிமுறையாக்கம் |
micro coding device | நுண் குறிமுறையாக்கி நுண் குறிமுறை சாதனம் |
micro computer | நுண் கணினி நுண் கணிப்பொறி |
micro miniaturization | நுண் சிற்றளவாக்கம் |
micro computer chip | நுண் கணினிச் சில்லு நுண் கணிப்பொறிச் சில்லு |
micro computer development system | நுண் கணினி உருவாக்க முறைமை நுண் கணிப்பொறி உருவாக்க முறைமை |
micro computer system | நுண் கணினி முறைமை நுண் கணிப்பொறி |
micro controller | நுண் கட்டுப் படுத்தி நுண் கட்டுப்படுத்தி |
micro electronics | நுண் மின்னணுவியல் நுண் மின்னணுவியல் |
micro fiche | நுண் படல் அட்டை நுண் சுருள் தகடு |
micro film | நுண் படலம் நுண் படலம் |
micro floppy disk | நுண் நெகிழ் வட்டு நுண் நெகிழ் வட்டு |
micro graphics | நுண் C3742வரைவியல் நுண் வரைகலை |
micro instructions | நுண் அறிவுறுத்தல்கள் நுண் ஆணைகள் |
micro justification | நுண் சீராக்கம்/ஒருவுடைச் சீராக்கம் நுண் ஓரச்சீராக்கம் |
micro logic | நுண் தர்க்கம் நுண் தருக்கம் |
micro maniaturization | நுண் சிற்றளவாக்கம் |
micro processor | நுண் முறைவழியாக்கி் நுண் செயலி |
micro program | நுண் செய்நிரல் நுண் நிரல் |
micro form | நுண் படிவம் |