தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

M list of page 10 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
memory-management programநினைவு முகாமை செய்நிரல் management program
memory volatileஅழி தகு நினைவகம் நிலையா நினைவகம்
menuபட்டி பட்டி முடுக்கம் driven
menu barபட்டியற் பட்டை/பட்டிப்பட்டை பட்டிப் பட்டை
menu-drivenபட்டிவழி இயக்கி driven
menu driven softwareபட்டி வழிஇயங்கு மென்பொருள் பட்டி முடுக்கு மென்பொருள்
menu itemபட்டி உருப்படி பட்டி உருப்படி
mergeஒன்றிணை ஒன்றிணை
merge cellஒன்றுசேர் கலன்/கலன் ஒன்றிணைவு கலம் ஒன்றிணை
merge documentஆவண ஒன்றிணைப்பு ஆவண ஒன்றிணைப்பு
merge print programசேர்ப்பு அச்சு செய்நிரல் ஒன்றிணை அச்சு நிரல்
meshகண்ணி கண்ணி
mesh networkகண்ணி வலையமைப்பு கண்ணிப் பிணையம்
message boxசெய்திப் பெட்டி செய்திப் பெட்டி
message formatசெய்திப்படிமம் செய்தி வடிவம்
message headerசெய்தித் தலைப்பு செய்தித் தலைப்பு
meshகண்ணி, வலை
menu barபட்டிப் பட்டை
menu itemபட்டி உறுப்பு
menu applicationபட்டிப் பயன்பாடு
merge workbooksபேரேடுகளை ஒன்றிணை
menuபட்டி
meshவலைக்கண், வலைக்கம்பி
memory unitநினைவகம்
messageகைப்படுத்தல்
menuஉணவு வகைப் பட்டியல்.
mergeதற்பண்பிழந்து ஒன்றுபடு, தனிநிலைககெட்டுக் கலந்திணை, இரண்டறக் கல, அடங்கி ஒன்றாகு,பட்டம்-பதவி வகையில் இணைந்த கூறாயமைந்துவிடு, நிலப்பரப்பு வகையில் பெரும் பரப்பில் ஒன்றுபட்டிணை.
merge documentஆவண இணைப்பு
meshவலையின் கண்ணி, வலைக்கண், (வினை) வலையிட்டுப்படி, பற்சக்கர வகையில் கொளுவியிணை.
messageதூது, தூதுக்குறிப்பு, தூதுரை, சிறுபணித்துறை அலுவல், செய்தி, தகவல், பணிமுறை அறிவிப்பு, அறிவுரைக்கூறு,. (வினை) தூது அனுப்பு, செய்தி அடையாள மனுப்பு.

Last Updated: .

Advertisement