தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
L list of page 8 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
link resource | இணைப்பு வளம் தொடுப்பு வளம் |
link type | இணைப்பு வகைமாதிரி தொடுப்பு வகை |
linkage | இணைப்பு தொடுப்புகை |
linked object | இணைந்த விடயம் தொடுப்புப் பொருள் |
linker | இணைப்பி தொடுப்பி |
linking loader | இணைத்து ஏற்றி தொடுப்பு ஏற்றி |
links | இணைப்புக்கள் தொடுப்புகள் |
lips | Logical Interfaces Per Second- என்பதன் குறுக்கம் லிப்ஸ் logical interfaces |
liquid crystal display | நீர்மப் படித் திரை நீர்மப் படிகக் காட்சி |
lisp | LISt Processing- என்பதன் குறுக்கம்: ஒரு மேல் நிலை கணினி மொழி லிஸ்ப் list processing |
list | பட்டியல் பட்டியல் |
list processing | பட்டியல் முறைவழியாக்கம் பட்டியல் செயலாக்க |
list processing languages | பட்டியல் முறைவழியாக்க் மொழிகள் |
list error | பட்டியல் வழு பிழைப் பட்டியல் |
listing | பட்டியலிடு பட்டியலிடு |
linker | தொடுப்பி |
liquid crystal display | (LCD) திரவப் படிகக் காட்சி |
linkage | இணைப்பு |
link tables | அட்டவணைகளைத் தொடு |
linked table manager | தொடுப்புடைய அட்டவணை |
linux | லினக்ஸ் |
list box | பட்டியல் பெட்டி |
list rows | பட்டியல் கிடைக்கைகள் |
links | கடலோரக் கரையிலுள்ள மணற்பாங்கான புற்றரை, குழிப்பந்தாட்டக்களம். |
lisp | மழலைச்சொல், தௌிவற்ற ஒலிப்புடைய குழந்தைப் பேச்சு, சகரதகரப்போலி ஒலிப்பு, நீரின் ஒழுகிசை, இலைரகளின் மென்சலசலப்பொலி, (வினை) மழலைச் சொல்லாடு, தௌிவற்ற ஒலிப்புடன் பேசு, குறைபட உச்சரி, சகரத்தினடமாமகத் தகரப்போலி ஒலிப்புடன் பேசு. |
list | பட்டியல், பெயர்ப்பட்டி, இனக்குறிப்புப் பட்டி, நிகழ்ச்சிக் குறிப்புப்பட்டி, விலைப்பட்டி, துணி ஓரம், கரை, வகைமாறிய துணியாலான ஓரக்கரை, கரை கிழிந்த கச்சை, (வினை) படைவீரனாகச் செல், பட்டியலில் பதிவு செய், கிழித்த ஆடை ஓரத்தை வைத்துக் கதவை இறுக்கிப் பொருத்து. |