தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
L list of page 7 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
linear programming | நேரியல் செய்நிரலாக்கம் நேரியல் நிரலாக்கம் |
linear search | வரிசைமுறைத் தேடல் வரிசைமுறைத் தேடல் |
linear structure | வரிசைமுறை கட்டமைப்பு/ கட்டமைவு வரிசைமுறைக் கட்டமைப்பு |
line-at-a-time printer | வரி அச்சுப்பொறி atatime printer |
line-of sight transmission | நேர் கோட்டுச் செலுத்தி of sight transmission |
lines per minutes | நிமிட வரிவேகம் (lpm) நிமிட வரிவேகம் (lpm) |
link | இணைப்பு இணைப்பு |
link attribute | இணைப்பு பண்பு தொடுப்புப் பண்புக்கூறு |
link designator | இணைப்புக் குறிசுட்டி தொடுப்பு நியமிப்பி |
link name | இணைப்புப் பெயர் தொடுப்புப் பெயர் |
link reference | இணைப்புத் தொடர் குறிப்பி தொடுப்புக் குறிப்பி |
link register | இணைப்புப் பதிவகம் தொடுப்புப் பதிவகம் |
link | இணைப்பு |
linear ic | நேரியல் ஒருங்கிணைச்சுற்று |
link | தொடரலைப் பின்னிலம் |
link | பிணைப்பு |
link | தொடுப்பு |
lineup icons | சின்னங்களை வரிசைப்படுத்து |
line style | வரிப்பாணி வரிப் பாணி |
line surge | வரி கலாக்குகை மின்தடத் துள்ளல் |
line voltage | வரி அழுத்தம் இணைப்பு மின்அழுத்தம் |
line width | வரித் தடிப்பு வரி அகலம் |
linear ic | நேரியல் ஒருங்கிணைப்புச் சுற்று நேரியல் ஐசி |
linear list | நேர்செல் பட்டியல் நேரியல் பட்டியல் |
linear program | நேர்செல் செய்நிரல் நேரியல் நிரல் |
link | கண்ணி, சங்கிலியின் தனி வளையம், கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு, தொடர் கோவையின் தனி உறுப்பு, கொக்கி, கொளுவி, இடையிணைப்புக்கருவி, இடையிணைப்புப் பொருள், இடை இணைப்பாளர், இடைநிரப்பீடு, நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு, (வினை) கொக்கியால் பொருத்து, இடையில் சோத்திணை, ஒன்று சேர், ஒட்டவை, கைகளைக்கோத்துக் கொள், பற்றிப்பிடி, பிணை. |