தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
L list of page 5 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
light emitting diode | ஒளி உமிழ் இருமுனையம் |
limit | வரம்பு, எல்லை |
life cycle | வாழ்க்கைச் சுழற்சி |
lighting | மின்னல் |
limit | எல்லை |
level language low | கீழ்மட்ட மொழி அடிநிலை மொழி |
lexicon | பேரகராதி பேரகராதி |
librarian | நூலகர் நூலகர் |
library | நூலகம் நூலகம் |
library function | நூலகத் தொழிற்பாடு நூலகச் செயல்கூறு |
library manager | நூலக முகாமையாளர் நூலக மேலாளர் |
library routine | நூலக நடைமுறை நூலக நிரல்கூறு |
life cycle | ஆயுள் வட்டம் ஆயுள் சுழற்சி |
lifo | Last In First Out- என்பதன் குறுக்கம் கடைபுகு முதல்விடு last in first out |
light emitting diode | ஒளி உமிழ் இருமுனையம் ஒளி உமிழ் இருமுனையம் |
light guide | ஒளிவழிப்படுத்தி ஒளிக் கையேடு |
light pen | ஒளிப் பேனா ஒளிப் பேனா |
lighting | ஒளியூட்டு ஒளியூட்டு |
lightness | வெளிர்மை ஒளிர்மை |
limit check | வரம்புச் சரிபார்ப்பு வரம்புச் சரிபார்ப்பு |
limiter | வரைபடுத்து வரம்பி |
limiting operation | மட்டுப்படுத்து இயக்கம் வரம்பிடு செயல்பாடு |
lightest | மிகுஒளிர்மை / மென்மை |
limit to lists | வரம்புப் பட்டியல் |
lexicon | சொற்களஞ்சியம், அகராதி. |
librarian | நுலகர், ஏடகக்காப்பாளர், புத்தகசாலையின் பொறுப்பு வாய்ந்த அலுவலர். |
library | நுல் நிலையம், ஏடகம், பொதுமக்கள் பயன்படுத்துவதற்குரிய புத்தகசாலை, வீட்டிற் படிக்க எழுதப்பயன்படுத்தப்படும் அறை, பொதுமக்களுக்கான புத்தகத்தொகுதி, தனித் துறையினருக்கான நுலகம், உறுப்பினர்களுக்கான புத்தகக்கூடம், தனி மனிதர் ஏட்டுத்தொகுதி,வெளியீட்டாளர் ஒரே கோப்பாக வெளிவிடுந் தொகுதி, ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி, ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி, ஏட்டாசிரியருக்குப் பழக்கமான புத்தகத்தொகுதி. |
lightness | நொய்ம்மை, கனமின்மை, கவலையின்மை, அகமகிழ்வு, ஒழுக்கக்கட்டின்மை. |
limit | வரம்பு, எல்லைக்கோடு, எல்லைக்கோடிமுனை, கடத்தலாகாத எல்லை, கடக்கக்கூடாத வரம்பு, (வினை) வரம்புக் குட்படுத்து, வரையறு, கட்டுப்படுத்து, எல்லை ஏற்படுத்து, மட்டுப்படுத்து. |