தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
L list of page 4 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
level | மட்டம் |
level | மட்டம்,மட்டம் |
left arrow | இடது அம்பு இடது அம்புக்குறி |
left justified | இடதுச்சீர்ப்பு இடது ஓரச்சீரமை |
left justify | இடப்புற ஒருசீர்ப்படுத்து இடதுப்புற சீர்ப்படுத்து |
legacy system | பேற்று முறைமை பேற்று முறைமை |
legend | குறி விளக்கம் குறி விளக்கம் |
length | நீளம் நீளம் |
length block | தொகுதி நீளம் தொகுதி நீளம் |
length fixed block | நிலைத்தொகுதி நீளம் நிலைத்தொகுதி நீளம் |
length record | பதிகை நீளம் ஏட்டு நீளம் |
length record fixed | நிலை/நீள் பதிவேடு நிலை நீள ஏடு |
less than | விடக்குறைவு விடக்குறைவு |
letter | எழுத்து/ மடல் எழுத்து / மடல் |
letter quality | மடல் தரம் எழுத்துத் தரம் |
letter quality printer | மடல் தர அச்சுப்பொறி எழுத்துத் தர அச்சுப்பொறி |
level | மட்டம் நிலை |
level access | பெறுவழி மட்டம் அணுகு நிலை |
level address zero | பூச்சியமட்ட முகவரி சுழிநிலை முகவரி |
level language high | உயர்மட்ட மொழி உயர்நிலை மொழி |
legacy hardware | பேற்று வன்பொருள் |
letter translation | எழுத்து மொழிமாற்றம் |
legend | புராணக்கதை, மக்களால் ஆர்வமாக நம்பப்படும்மரபுவழிக் கதை, கட்டுக்கதை, புராணக்கதை இலக்கியம், பழங்கதை மரபு, நாணயங்களின் எழுத்துப் பொறிப்பு. |
length | நீளம், பிழ்புருவின் மூவளவையில் கழிமிகையான அளவகூறு,. நீட்சி, நீளமாயிருக்கும் தன்மை, கோடியிலிருந்து எதிர்க்கோடிக்கு உள்ள தொலை, உச்ச நிள எல்லை, அளவு, தொலைவு, படி, கால நீட்சி, கால அளவு, குறிப்பிட்ட நீள அளவு, துணிக்கச்சை அளவு, உயிர்மாத்திரை நீட்சி, மாத்திரை அளவு, மரப்பந்தாட்டத்தில் முளைக் குறியிலிருந்து பந்தின் தெறித்தொலை. |
letter | எழுத்து, வரிவடிவ ஒலிக்குறி, வரிவடிவின் ஒலிக்குறி, வரிவடியின் ஒலிக்குறிப்பு, அச்சுத்துறையில் எழுத்துரு, முடங்கல், கடிதம், பத்திரம், எழுத்துமூலம், சொற்சுட்டுப் பொருள், நேர் சொற்பொருள் நுணுக்கம், நேர் சொற்பொருண்மை, (வினை) எழுத்துப் பொறிப்பிடு, எழுத்துக்களால் குறிப்படையாளமிடு. |
level | சரிமட்டம், சமதளம், தளமட்டம், மட்டம் பார்க்கும்கருவி, தன்மட்டம், சமதளநிலை, படித்தளம், உயர்வுப்படிநிலை, சமுதாயப் படிநிலை, ஒழுக்கப் படிநிலை, அறிவுப்படி நிலை, சமதளப் பரப்பு, சமதளப் பரப்பான நாட்டுப்பகுதி, (பெ.) நிரப்பான, கிடைமட்டமான, நிலம்படிந்த, நுல்குண்டுக்குச் செவ்வான, ஒத்த உயரமுடைய, ஒப்பான, ஒருநிலைப் பட்ட, சமநிலையான, சரிசமமான, உயர்வுதாழ்வற்ற, ஒரேதரமான, ஒரே பாணியிலமைந்த, ஒத்த தருண்முடைய, (வினை) சமதளப் படுத்து, ஒரநிலைப்படுத்து, ஒரேமட்டமாக்கு, உயர்வுதாழ்வகற்று, நிலமட்டமாக்கு, தாக்கிவீழ்த்து, இலக்குக் குறிவை, நோக்கி நீட்டு, குறியாகக் கொண்டு வசையால் தாக்கு. |