தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
L list of page 3 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
layering | பதியம் போடுதல்,பதியம் |
leaf | இலை |
latch | தாழ்ப்பாள் |
latency | சுணக்கம் |
layout | (IC, PCB) மனையமைவு |
layer | அடுக்கு |
layer | படுகை, படுவம், ஏடு |
latch | தாழ்ப்பாள் தாழ்ப்பாள் |
latency | உள்மறை உள்மறைவு |
latest | மிகப்பிந்திய அண்மை |
layer | அடுக்கு/படை அடுக்கு |
layering | அடுக்குதல்/படையாக இருத்தல் அடுக்குதல் |
layout | தளக்கோலம் உருவரை |
layout character | தளக்கோல வரியுரு உருவரை எழுத்து |
layout sheet | தளக்கோலத் தாள் உருவரைத்தாள் |
leader | தலைப்பு தலை / முந்தி |
leading | முந்து/முன்னேறுதல் முந்து |
leading edge | தலைப்பு முனை முந்து முனை |
leaf | இலை இலை |
leased line | குத்தகைத் தொடுப்பு குத்தகை இணைப்பு |
leased lines | குத்தகை இணைப்புக்கள் |
least significant character | குறை முக்கியத்துவ வரியுரு |
least significant digit | சிறும மதிப்பு இலக்கம் (lsd) சிறும மதிப்பு இலக்கம் |
led | Light Emitting Diode- என்பதன் குறுக்கம் எல்இடி light emitting |
left | இடது இடது |
layered pane | அடுக்குப் பாளம் |
least significant | சிறும மதிப்பு எழுத்து |
latch | புறவிசைக் கொண்டி, பொறித்தாழ்ப்பாள், புற விசைப்பூட்டு, கதவின் விசையடைப்பு, (வினை) பொறித்தாழ்ப்பாளிடு, விசைத் தாழ்ப்பாளிட்டுப் பூட்டு. |
layer | வைப்பவர், கிடத்துபவர், இடுபவர், முட்டை முதலியன இடுவது. |
layout | திட்டம், திட்ட ஏற்பாடு, அமைப்புத் திட்டம், நிலத்திட்டவிடுப்பு, மனைத்திட்ட அமைப்பு. |
leader | தலைவர், முதல்வர், வழிகாட்டிக்கொண்டு முன்னால் செல்பவர், நடத்திச்செல்பவர், வழக்கில் முதன்மையான வழக்கறிஞர், மந்தையில் முதன்மையான குதிரை, மரத்தில் மேல்நோக்கி வளரும் முதன்மையான கவை, சதைப்பற்றை இயக்கும் தசைநார், செய்தித்தாளின் தலையங்கம், (அச்சு.) விழிக்கு வழிகாட்டும் புள்ளிகளால் அல்லது கோடுகளால் ஆன வரை. |
leading | வழிகாட்டுதல், வழிகாட்டும் பண்பு, தலைமை, ஆன்மிகத் துணை, பயிர் வளைவைக் களஞ்சியஞ்கொண்டு சேர்ப்பு, (பெ.) தலைவராகச் செயலாற்றுகிற, செயலாட்சி செய்கிற, கட்டுப்படுததியான்கிற,. முனைப்பான, முதன்மையான, முந்திச்செல்கிற, முனைத்த, முன்னேற்றம் வாய்ந்த. |
leaf | இலை, இலைத்தொகுதி, பூவிதழ், தழை, புகையிலை, தேயிலை, சுவடித்தாள், தாளின் இரண்டு பக்கங்கள், பொன்-வெள்ளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு, சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு, மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு, நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி, இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு, கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை, பற்சக்தரத்தின் பல். |
led | நடத்திச் செல்லப்படுகிற, தன்செயலற்ற. |
left | இடது |