தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
L list of page 2 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
laptop computer | மடிக் கணிப்பொறி |
laser printer | லேசர் அச்சுப்பொறி |
laser | ஊடொளி |
language object | விடய மொழி |
language processor | மொழி முறைவழிப்படுத்தி் மொழிச் செயலாக்கி |
language query | விளைவு மொழி வினவு மொழி |
language source | மூலமொழி மூல மொழி |
language statement | மொழிக் கூற்று மொழிக் கூற்று |
language subset | மொழி உட்கணம் மொழி உட்கணம் |
language translation | மொழி பெயர்ப்பு மொழி பெயர்ப்பு நிரல் |
language translation program | மொழி பெயர்ப்புச்செய்நிரல் |
lap computer | மடிக் கணினி |
laptop computer | மடிமேல் கணினி மடிக் கணிப்பொறி |
large scale integration | பேரளவு ஒருங்கிணைப்பு பேரளவு ஒருங்கிணைப்பு |
laser | லேசர் - என்பதன் குறுக்கம் லேசர் light amplification |
laser printer | லேசர் அச்சுப்பொறி லேசர் அச்சுப்பொறி |
laser storage | லேசர் தேக்ககம்/களஞ்சியம் லேசர் சேமிப்பகம் |
last-in first-out | கடைபுகு - முதல்விடு in firstout |
lap top computer | மடிக் கணினி |
large icons | பெரிய சின்னங்கள் |
laser font | லேசர் எழுத்துரு |
last | இறுதி |
last modified | இறுதியாகத் திருத்தப்பட்டது |
laser printer | ஒளியச்சுப்பொறி |
last | கடைசிஆள், இறுதியில் குறிப்பிடப்பட்டவர், கடைசிப்பொருள், இறுதியில் குறிப்பிடப்பட்டது, இறுதிநாள், இறுதி நேரம், கடைசி, இறுதி, சாவு, இறப்பு, இறுதியான ஒன்று, கடைசிச்செயல், (பெ.) கடைசியான, முடிவான, எல்லாவற்றிற்கும் பின்னான, இறுதியாக வரகிற, வாழ்க்கையின் முடிவான, உலகத்தின் முடிவான, அடுத்துமுந்திய, மிக அணிமைக் காலத்திய, மிகவுங்கீழான, மிகத் தாழ்ந்துள்ள, மிகக்குறைவான பதவியிலுள்ள, மிகக் குறைந்த மதிப்புள்ள, இறுதியாக எஞ்சியுள்ள, முடிவான, தீர்மானமான, புறக்கோடியான, முனைக்கோடியான, (வினையடை) கடைசியாக, எல்லாவற்றிற்கும் பிந்தி, மிக அணிமையாகக் கடைசியில், முடிவாக, அறுதியாக. |