தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

L list of page 14 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
low level languageஅடிநிலை மொழி
low level languageகீழ்நிலை மொழி அடிநிலை மொழி
low orderகீழ்நிலை அடிநிலை
low order columnகீழ்நிலைப் பத்தி அடிநிலை நெடுக்கை
lower caseசிற்றெழுத்து/கீழ்த்தட்டு எழுத்து சிறிய எழுத்து
lower- level managementகீழ்நிலை முகாமை level management
low-re graphicsகுறைந்த பிரிதிறன் வரைவியல் re graphics
lugLINEUX Users Group- என்பதன் குறுக்கம் எல்யுஜி (linux users group)
luminanceஒளிர்வு ஒளிர்மை
luminanceஒளிர்மை
luminance decayஒளிர்வு தேய்வு/சிதைவு ஒளிர்மை மங்குதல்
luminosityஒளிர்திறன் ஒளிர்திறன்
lowerஅடிநிலை மேலாண்மை level management
lowest layerஅடிநிலை அடுக்கு
lowerஇருபொருள்களிடையே கீழான, தாழ்ந்த, தாழ்படியிலுள்ள.
lugதூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் பெரிய கடற்புழு.

Last Updated: .

Advertisement