தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

L list of page 13 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
lowகுறைதிறன் நுண்செயலி power
loopவளைவு
lookup tableதேடல் அட்டவணை தேடல் அட்டவணை
loopதடம் மடக்கி
loop codeதடக் குறிமுறை மடக்கிக் குறிமுறை
loop controlகட்டுப்பாட்டுத் தடம் கட்டுப்பாட்டு மடக்கி
loop holeதட ஓட்டை பிழை ஓட்டை
loop nestingகூட்டுத்தடம் பின்னல் மடக்கி
loop ring networkதட வளைய வலையமைப்பு வளைப்பிணைய மடக்கி
loop structureதடக் கட்டமைப்பு மடக்கிக் கட்டமைப்பு
loop technologyதடத் தொழில் நுட்பம் மடக்கித் தொழில்நுட்பம்
loopingதடவாக்கம் மடக்குதல்
lossஇழப்பீடு இழப்பீடு
lotus 1-2-3மென்பொருள் ஒன்றின் பெயர் 23
lovelace ada augustaலவ்லேஸ் ஏடா அகஸ்டா: முதல் பெண் செய்நிரலரின் பெயர் லவ்லேஸ் அடா அகஸ்டா : முதல் நிரலரின் பெயர்
low activityகுறைந்த செயற்பாடு குறைந்த செயற்பாடு
low bandwidthகுறை அலைக் கற்றை அகலம் குறை கற்றை அகலம்
low densityகுறை அடர்த்தி குறை அடர்த்தி
loudspeakerஒலி பெருக்கி
lookup referenceதேடல் குறிப்பு
lotus 1 23லோட்டஸ் 1 23
loopகண்ணி, கயிற்று மடிப்பு வளையம், கொளுவி, உலோகக் கம்பிகளின் மடிகிளை, பிரிந்துசேருங் கிளை, மையவிசை இருப்புப்பாதையின் சுழல் மடி வளைவு, பனிச்சறுக்காட்டத்தில் ஒரு திசைக் சறுக்கு வளையம், (வினை) இழைகயிறு முதலியவற்றால் கண்ணியிடு, மடிப்பு வளையமிடு, கொக்கிபோல் வளையச்செய், கொக்கிபோல் வளை, கொளுவு, வளைந்துமடி, சடைமடி, புனைவி, சூழ், சூழ்ந்துபற்று, வளையங்களால் இணை, கொளுவியால் பொருத்து.
lossஇழப்பு, நட்டம், இழக்கப்பெற்ற ஆள், இழந்த பொருள், இழப்புத் தொகை, இழப்பிடர், இழப்புக் குறைபாடு.
lowதாழ்வானது, தாழ்மட்டம், குறைந்தது, காற்றழுத்தம் குறைந்த பகுதி, குறைந்த எண், (பெ.) தாழ்ந்த, பள்ளமான, மேடல்லாத, தாழ்நிலத்துக்குரிய, உயரங் குறைந்த, குட்டையான, நெட்டையல்லாத, கீழேயுள்ள, சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள, ஆழ்ந்த, புடை செதுக்கு வகையில் திட்பங் குறைந்த, எண் வகையில்குறைந்த, அளவை வகையில் குறைந்த எண்ணிக்கையுடைய, அளவு குறைந்த, நிறைவற்ற, தொகை குறைந்த, வெப்பநிலை குறைந்த, அழுத்த நிலை குறைந்த, விரைவற்ற, மந்தமான, உயர்ஒழுங்கமைவற்ற, அற்பத்தனமான, கஞ்சத்தனமான, மதிப்பற்ற, சிறப்பற்ற, தன்மதிப்பில்லாத, உயர்வற்ற, பொதுநிலையான, தாழ்நிலையிலுள்ள, பதவியில் குறைந்த, படியில் இழிந்த, தாழ்வு சுட்டிய, குறைந்த பந்தய எல்லையுடைய, மொழிநடை வகையில் கொச்சையான, இழிவழக்கான, தாழ்குரலுடைய, மெல்ல ஒலிக்கிற, அழுத்தவகையில் கனத்தொளி வாய்ந்த, ஒலிவகையில் நாவின் தாழ் நிலையில் எழுகிற, முனைப்புக்குறைந்த, நாகரிகமற்ற, பண்பாட்டிற் குறைந்த, எளிய, சமுதாயப்பிடியில் தாழ்ந்த, வளர்ச்சி குன்றிய, வளங்குன்றிய, உரங்குன்றிய, முன்னேறாத, கிளர்ச்சியற்ற, ஊக்கமற்ற, சோர்வார்ந்த, வலுக்குறைந்த, போதாதம, அருந்தலான, ஊக்காற்றல் குறைந்த, உள்ளுட்டங் குன்றிய, நிகழ் காலத்துடன் அணிமைமிக்க, நிலவுலக நேர்க்கோடு வகையில் நடுவரைக்கு அணித்தான, திருச்சபைத் துறையில் சமய வினைமுறை மிகுதி வேண்டாத, (வினையடை) தாழ்நிலையில், கீழான நிலைக்கு, இழிநிலையில், இழிநிலையில், இழிநிலைக்கு, பணிவாக, எளியநிலையில், ஊடடக்குறைவாக, குறைந்த பந்தய எல்லையுடன், மெல்ல, மௌ்ள, தளர் ஒலியுடன், நிகழ்காலத்துக்கு அணிமையாக, நடுவரைக்கு அணிமையாக, தாழ்வாக, நிலத்தளத்துக்கு அணிமையாக.

Last Updated: .

Advertisement