தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

L list of page 12 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
logical productதர்க்க பெருக்கற் பயன் தருக்கப் பெருக்குத்தொகை
logical recordதர்க்க பதிவு தருக்க ஏடு
logical representationதர்க்க சித்திரிப்பு தருக்க உருவகிப்பு
logical shiftதர்க்க பெயர்வு தருக்கப் பெயர்வு
logical sumதர்க்க கூட்டுத்தொகை தருக்கக் கூட்டுத்தொகை
logical unitதர்க்க அலகு தருக்க அலகு
logical unit numberதர்க்க அலகு இலக்கம் தருக்க அலகு இலக்கம்
logical valueதர்க்க பெறுமானம் தருக்கப் பெறுமானம்
loginபுகுபதிகை புகுபதிகை
login securityபுகபதிகை காப்பு புகுபதிகைக் கோப்பு
logoசிறுவர் பயன்பாட்டுக்கான ஒரு மேல்நிலை கணினி மொழி/வடிவங்கள் லோகோ
logoffவிடு பதிகை (v) விடுபதிகை
logonவிடு பதிகை செல் (v)
logon fileபுகு பதிகை கோப்பு புகு பதிகைக் கோப்பு
logoutமுடி பதிகை விடு பதிகை
look alikeதோற்றப் போலி ஒன்றுபோல
lookup functionதேடல் தொழிற்பாடு தேடல் செயல்கூறு
loginஉள்நுழை
logoutவெளியேறு
login scriptபுகுபதிகைக் ஆணைத்திரன்
look inஉள்நோக்கு
lookupதேடுதல்

Last Updated: .

Advertisement