தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
L list of page 1 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
label | பேர்த்துண்டு |
landscape | அகன்மை |
label | சிட்டை |
land | நிலம் |
lag | பின்னிடுதல் |
landscape | நிலத் தோற்றம் |
landscape | நிலத்தோற்றம் |
label | முகப்பு அடையாளம் சிட்டை |
label prefix | முகப்படையான முன்னொட்டு சிட்டை முன்னொட்டு |
label header | தலை தலையான முகப்பு தலைப்புச் சிட்டை |
label identifier | அடையாள முகப்பு இனங்காணி சிட்டை இனங் காட்டி |
label trailer | ஈற்று அடையாள முகப்பு ஈற்று அடையாளச் சிட்டை |
lag | பின்னடைவு பின்னடைவு |
land | பொருத்து பரப்பு/தரையிறக்கு தரை |
land scape | தரைக்காட்சி/நிலத்தோற்றம் |
landscape format | நிலத்தோற்ற அமைவுரு அகலவாக்கு வடிவம் |
language | மொழி மொழி |
language assembly | ஒருக்கு கோப்பு மொழி சில்லு மொழி |
language basic | அடிப்படை மொழி பேசிக் மொழி |
language checker | மொழிச் சரிபார்ப்பி மொழிச் சரிபார்ப்பி |
language common business oriented | பொதுச்செல் தொழில் நோக்கிய மொழி |
language high level | உயர்மட்ட மொழி உயர்நிலை மொழி |
language low level | கீழ் மட்ட மொழி அடிநிலை மொழி |
language machine | யந்திர மொழி பொறி மொழி |
landscape | அகலவாக்கு / அகண்மை |
landscape printing | அகலவாக்கில் அச்சிடுதல் |
language common | பொது வணிகநோக்கு மொழி |
label | தாள் நறுக்கு, முகப்புவரிச்சீட்டு, பொருட்பெயர்-பண்பு-வகை-உடையவர் பெயர்-செல்லுமிடம் முதலிய இன்றியமையா விவரங்களைத் தாங்கிய அடையாளத் துண்டுக்குறிப்பு, வகை விவரத்துணுக்கு, தற்குறிப்பு அடை மொழிப்பெயர், ஒட்டுப்பொறிப்புத்தலை, தலைச்சின்னம், (வினை) பொருட்களின் மேல் பெயர் விவரச்சீட்டை இணை, தலைச்சின்னத்தை ஒட்டு, இனவாரியாகப் பிரித்து ஒதுக்கிக் குறிப்பிடு. |
lag | இயக்கப்பின்னடைவு, ஒழுக்கின் பின் தங்கல், தடங்கல் நிலை, சுணக்கம், தாமதம், ஒன்றனுக்கு மற்றொன்று பின தங்கிய அளவு, பின்கோடி, கடைக்கோடி, கடைக்கோடியான, தாமதமான, சுணங்கிய, (வினை) பின்னடை, பிந்து, பின்தங்கு. |
land | நிலம், நிலப்பரப்பு, நிலவுலகின் கூறு, கரை, தரை, உலகு, தேசம், நாடு, அரசுப்பகுதி, மாவட்டம், வட்டாரப்பகுதி, நில உடைமை, விளைநிலம், வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு, பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி, (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு, ஊர்தியிலிருந்து இறக்கு, மீனைக் கரைக்குக் கொண்டு சேர், இறக்குமதி செய், கீழே இறக்கு, தரைமீது வை, கப்பலிலிருந்து இறங்கு, விமான வகையில் நிலத்தில் இறங்கு, குதித்து இறங்கு, விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு, சரக்கு வகையில் இறக்கப்பெறு, கீழிடு, நிலத்தில் ஊன்று, நிலைநாட்டு, கொண்டுசேர், கைப்பற்று, கைக்கொள், தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள், சென்றுசேர், வந்திறங்கு, தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள், சென்றுசேர், வந்திறங்கு, நிலைக்கு ஆளாகு, அடிகொடு, தாக்கு, பரிசு வகையில் வென்று பெறு, பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர், பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை, மண்ணை வெட்டிக்கிளறு, தோண்டியெடு, மண்கொண்டு அடை, முடிவாகப் பெறு. |
landscape | இயற்கை நிலக்காட்சி, இயற்கைக்காட்சி வனப்புடைய சூழ்நிலம், இயற்கைக்காட்சி ஓவியம். |
language | மொழி |
language checker | மொழித்திருத்தி |