தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
K list of page 3 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
kiosk | கணிப்பொறியகம் |
kiosk mode | கணிப்பொறியகப் பாங்கு |
knowledge engineer | அறிவு பொறியாளர் |
kinematics | இயங்கியல் |
kinematics | பருப் பொருள் இயக்கவியல் |
kinetics | இயக்க விசையியல் |
kill | கொல் அழி |
kilobaud | கிலோபாடு கிலோபாடு |
kilobyte | கிலோபைற் |
kinematics | இயக்கிசைபியல் இயக்கிசைபியல் |
kinetics | இயக்கியல் இயக்கியல் |
kludge | ஒப்பேற்று ஒப்பேற்று |
knowledge acquisition | அறிவு ஈட்டல் அறிவு ஈட்டல் |
knowledge base | அறிவுத் தரம் அறிவுத் தளம் |
knowledge based system | அறிவுறுத் தர முறைமை அறிவுத் தள முறைமை |
knowledge domain | அறிவுப்புலம் அறிவுக் களம் |
knowledge engineering | அறிவுப் பொறியியல் அறிவுப் பொறியியல் |
knowledge information processing system | அறிவுத் தகவல் முறைவழி முறைமை அறிவுத் தகவல் செயலாக்க முறைமை |
knowledge representation | அறிவுச் சித்திரிப்பு அறிவு உருவகிப்பு |
kinetics | விசை இயக்க இயல் |
kill | கொல்லுஞ் செயல், கொலை, வேட்டையிற் கொல்லப்பட்ட உயிரினம், சொல்லப்ப்ட இரை, புல்வெளிப்பந்தாட்டத்தில் மீட்டு வாராத பந்தடி, (வினை) கொல்லு, நோய்வகை உயர்ப்போக்கு, கொலைசெய், தூக்குலிடு, செடிகொடி உரங்குன்றச் செய், வலுவழி, உணர்ச்சி இல்லாதாக்கு, எதிர்மாற்று வண்ணத்தால் முனைப்பழி, நேரத்தை வீணாகக்கழி, மட்டுமீறிப் போற்தலுக்கு ஆளாக்கு, மட்டு மீறிக் களிப்பூட்டு, மட்டுமிஞ்சிக் கவர்ச்சி செய், சட்டப் பகர்ப்பை முற்றிலும் தோல்வியுறச் செய் உதை பந்தாட்டத்தில் பந்தை அசைவின்றி நிறுத்து, புல்வெளிப் பந்தாட்டத்தில் பந்து மீண்டுவராபடி அடி, மறுத்தொதுக்கு, தள்ளு, களை, கரைசலை நீராளமாக்கு, செறிவு கெடு, உணவுக்குரிய உயிரின வகையில் கொன்றபின் கொழுவிய இறைச்சி தருவதாயிரு, புனைகதையில் பாத்திரஞ் சாவதாகத்தீட்டு. |
kinematics | இயக்கவியல், ஆற்றல் தொடர்பில்லாத இயக்கம்பற்றிய ஆய்வியல். |
kinetics | (இய.) இயக்கத்தாக்கியல், பொருள்களின் இயக்கங்களுக்கும் அவற்றின் மீது செயற்படுகிற ஆற்றல் தாக்குகளுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வியல். |
kiosk | எளிய கட்டமைப்புடைய திறந்த கூடாரம், செய்தித்தாள் முதலியவை விற்பதற்கான எளிய கட்டமைப்பு வாய்ந்த வெளிப்புறக்கடை, பொதுத்தொலைபேசிக்கான வெளிப்புறக் கட்டமைப்பு, பொதுத் தொலைபேசி அமைவு. |