தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
K list of page 1 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
keep | தவிர் பரப்பு out area |
key disk | மென்பூட்டு/திறவு வட்டு |
key recovery | விசை மீட்டல் |
kernel | உமி நீங்கிய தானியம் |
key | சாவி, பிணைப்பி |
key bounce | விசைத் துள்ளல்; சாவித் துள்ளல், விசைத் துள்ளல் |
k | Kilo- என்பதன் குறுக்கம்: கே kilo |
karnaugh map | கார்னா வரைபடம் கார்னா இயல் படம் |
kb | Kilo Bite- என்பதன் குறுக்கம் கேபி kilo byte |
keep-out area | தவிர் பரப்பு out area |
kernel | கரு/உருமையம் கருவகம் |
kerning | நெருக்கல் நெருக்கல் |
key | சாவி விசை totape unit |
key bounce | சாவி/விசைத் துள்ளல் விசைத் துள்ளல் |
key command | கட்டளைச் சாவி கட்டளை விசை |
key pad | சாவி எண்தளம் (numeric) விசைத் தளம் (numeric) |
key punch | சாவி துளைப்பான் விசை துளைப்பான் |
key punching | சாவி துளையிடுதல் விசை துளையிடல் |
key shift | பெயர்ப்புச் சாவி பெயர்ப்பு விசை |
key stations | சாவி உள்ளீட்டு முனையங்கள் விசை உள்ளீட்டு முனைகள் |
key stroke | சாவி அடி விசை அழுத்தல் |
key switch | சாவி |
key user defined function | பயனர் வரைப்படுத்து தொழிற்படு சாவி பயனர் வரையறு பணி விசை |
kernel | பருப்பு |
key | சாவி |
keep | காவற்கூண்டு, கோட்டைக்கோபுரம், கோட்டை, அரண்காப்புடைய இடம், பாதுகாப்பு, பராமரிப்புக்குரிய உணவு, (வினை) வை, வைத்திரு, மறைத்து வை, அடக்கி வை, தனக்கென வைத்துக் கொள், பேணி வை, பேணிக் காத்துக் கொள், உடைமையாக வைத்துக் கொள், இழவாது வைத்திரு, பிற்றைநாளைக்கென்று சேமித்து வை, ஒழுங்கு பேணு, பொறுப்பு மேற்கொண்டு நடத்து, நிர்வகி, வைத்து நடத்து, கணக்குப்பதிவு செய்து ஒழுங்காகப் பேணு, கணக்குவைத்துப் பேணு, வைத்தாதரி, வைப்பாகக் கொண்டு பேணு, விடாது தொடர்வி, மாறாது நீடித்துத் தொடர்வி, தொடர்ந்திரு, விடாது தொடர், பின்பற்று, தொடர்ந்து பின்பற்றிச் செல், தங்கியுரு, எதிர்ப்பிடையே உறுதியாயிரு, பிடி விடாதிரு, விட்டுவிடாதிரு, அகலாதிரு, அசையாதிரு, மாறாதிரு, வெளியே செல்லாதிரு, பதனழியாது வை, கெடாதிரு, நீடித்துழை, நலமாறாதிரு, அடக்கிக்கொள், விலகியிரு, செயல்தவிர், தடு.தடுத்துநிறுத்திவை, காவலில் வை, கட்டுப்படுத்தி வை, மதிப்புக்கொடு, மீறாது பின்பற்று, நிறைவேற்று, கொண்டாடு. |
kernel | கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பு, கூலத்தினுள் இருக்கும் அரிசி, கருமூலப் பகுதி, உருவாக்க மையம். |
key | திறவுகோல், மனநிறைவு, வாயில் துணை, புதுமுக வழித் துணை, வழிகாட்டுங் குறிப்பு, விடைக் குறிப்பு, புதிர் விளக்கக் குறிப்பு, விளக்க வரைப்படம், மொழி பெயர்ப்புத் துணைக் குறிப்பு, விடைக் குறிப்பேடு, தளமையம், உயர்மைய இடம், வாயில் தளம், இமைமுகத்தளம், தலைக்கல், கட்டிட வளைவு முகட்டுக்கல், ஆப்பு, இருசாணி, கருவிகளின் விசைக் கட்டை, தட்டச்சுப் பொறியின் விரற்கட்டை, மணிப்பொறியின் முறுக்குக் கட்டை, கயிற்றுப்புரி முறுக்குக் கட்டை, மின் ஓட்டத் திருப்பாணி, அல்லிக்கொத்துவிதை வகை, பூவேலைப் படிவம், சுவர் வகையில் முழ்ல் மேற்பூச்சு, இசையில் கிளைச்சுரத் தொகுதி, கருத்துத் தொனி, போக்கின் முனிமுகம், அடிப்படையான உயர்க்கருத்து, வெற்றியின் உயரிநிலை, ஆட்சிநிலையின் உயிர்நாடி, இயக்கும் உயிர் மூலம், (வினை) திறவுகோலாற் பூட்டு, திருழூக் கட்டையால் திருக்கி இறுக்கு, இசைக்கருவியை முடுக்கு, விடை விளக்கம் அளி, முறுக்கிவிடு, தூண்டு, எழுச்சியூட்டு, விளம்பரத்தில் தனி அடையாளக்கூறு இணை. |