தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
J list of page 3 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
justify | ஓரச்சீர்மை |
junk mail | கூள மின்னஞ்சல் |
justification | ஒரு சீர்படுத்தல்/நேர்ப்படுத்தல் ஓரச்சீராக்கம் |
justified left | இடப்புற ஒருசேர்ப்பு இட ஓரச்சீர்மை |
justified right | வலப்புற ஒருசேர்ப்பு வல ஓரச்சீர்மை |
justify | ஒரு சீர்படுத்து/நேர்ப்படுத்து |
justification | எண்பிப்பு, சரியென நிறுவுவகை, உரிமை மெய்ப்பிப்பு, நேர்மை எனக் காட்டுதற்குரிய அடிப்படை நியாயம், பாவமன்னிப்பு, உரிமைக்காப்பு விளக்கம், போதிய காரணமிருக்கிறதென்னும் வாதம். |
justify | எண்பி, நிறுவு, நேர்மையென விளக்கு, சரியெனக் காட்டு, உரிமை மெய்ப்பி, உரிமைக்கு ஆதரவஷீ, நிகழ்ச்சிகள் வகையில் சரியானவையெனச் சொல்லத்தக்கவையாயிரு, நடத்தை-உரிமை முதலியவற்ஜீன் வகையில் போதிய காரணங்கள் காட்டு, கமய சித்தாந்தத்துறையில் குற்றம் அல்லது பஸீயை மன்னித்து விடு, இறையருஷீன் பாற்படுத்துக் கழுவாய் செய்துவிடு, அச்சுத்துறையில் வரியைச் சரிக்கட்டு. |