தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

I list of page 8 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
inputஉட்பாடு
initializationமுன்னமைவு
inputஇடுகை
initializationதொடக்கநிலைப்படுத்தல் தொடக்க மதிப்பிருத்தல்
initiateதொடக்கிவிடு (v)
ink cartridgeமைப்பொதியுறை மைப் பொதியுறை
ink character reader magneticகாத்தமை எழுத்துரு வகை வாசிப்பி காந்த மைஎழுத்துப் படிப்பி
ink jet printerமை பீச்சு அச்சுப்பொறி மை பீச்சு அச்சுப்பொறி
inputஉள்ளீடு உள்ளீடு
input areaஉள்ளீட்டுப் பகுதி உள்ளீட்டுப் பரப்பு
input dataஉள்ளீட்டுத் தரவு உள்ளீட்டுத் தரவு
input deviceஉள்ளீட்டுச் சாதனம் உள்ளீட்டுச் சாதனம்
input job streamஉள்ளீட்டுப் பணித்தொடர் உள்ளீட்டுப் பணித் தாரை
input mediaஉள்ளீட்டு ஊடகங்கள் உள்ளீட்டு ஊடகம்
input streamஉள்ளீட்டு தொடர் உள்ளீட்டுத் தாரை
input unitஉள்ளீட்டலகு உள்ளீட்டகம்
input-output channelஉள்ளீட்டு/வருவிளைவு வாய்க்கால் output channel
inputtingஉள்ளிடல் உள்ளிடல்
initialization stringதொடங்கும் சரம்
inkjetமை அச்சுப்பொறி
inline functionஉள்ளமை செயல்கூறு மொழியில்)
input -output channelஉள்ளீட்டு / வெளியீட்டு தடம்
input maskஉள்ளீட்டு மறைப்பு
initiateதீக்கை பெற்றவர், சமயக்கூட்டில் சேர்க்கப்பட்டவர், (பெயரடை) தீக்கை செய்யப்பட்ட.
ink jet printerமையச்சுப்பொறி
inputஉள்ளீடு

Last Updated: .

Advertisement