தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

I list of page 7 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
information processing centreதகவல் முறைவழி+C3055யாக்கு மையம் தகவல் செயலாக்க மையம்
information providerதகவல் வழங்குநர் தகவல் வழங்குநர்
information resources managementதகவல் வள முகாமை தகவல் வள மேலாண்மை
information retrivalதகவல் மீட்பு தகவல் மீட்பு
information revolutionதகவற் புரட்சி தகவல் புரட்சி
information scienceதகவல் அறிவியல் தகவல் அறிவியல்
information servicesதகவற் சேவைகள் தகவல் சேவைகள்
information storageதகவல் களஞ்சியம்/தேக்ககம் தகவல் சேமிப்பகம்
information storage and retrivalதகவல் களஞ்சிய/தேக்ககப் படுத்தலும் மீட்பும் தகவல் சேமிப்பும் மீட்பும்
information super highwayதகவல் பெரும் பாட்டை தகவல் நீள்நெடுஞ்சாலை
information systemதகவல் முறைமை தகவல் முறைமை
information system managementதகவல் முறைமை மேலாண்மைத் தகவல்
information technologyதகவல் தொழில்நுட்பம்
information theoryதகவல் கொள்கை தகவல் கொள்கை
information utilityதகவல் பயன்நிரல்/தகவல் பயனமைப்பு தகவல் பயன்கூறு
inherent errorஉள்ளுறைப் பிழை/பேற்றுவழு உள்ளுறைப் பிழை
inhibitதடைக்கட்டுக்கல் தடைக்கட்டு
initial base fontதொடக்கத்தள எழுத்துரு வகை தொடக்கத்தள எழுத்துரு
initialiseதொடக்கு நிலைப்படுத்து தொடக்கி விடு / தொடக்க மதிப்பிருத்து
initதொடங்கு
inhibitதடைக்கட்டுச் செய், திருச்சபைச் சமயப்படி குறிப்பிட்ட ஆளைக்குறிப்பிட்ட செயல் செய்யக்கூடாதென்று தடைசெய், தடுப்பாணையிடு, திருச்சபைப் பணியாளர் பணிக்கடமைகளைச் செயற்படுத்தக் கூடாதென்று கட்டளையிடு, தடுத்து நிறுத்து, விலக்கி வை.

Last Updated: .

Advertisement