தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
I list of page 6 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
inference | உய்த்துணர்வு |
infection | நோய்ப்பற்றல், நோய்த் தொற்றல்,(நோய்) தொற்றுதல் |
infection | தொற்று, அழற்சி |
industrial robot | தொழிலக யந்திரன் தொழிலக எந்திரன் |
inequality | சமனின்மை சமனின்மை |
infection | தொற்றுகை தொற்று |
inference | உய்த்துணர்தல் உய்த்தறி |
inference program | உய்த்துணர் செய்நிரல் உய்த்தறி நிரல் |
inference rule | உய்த்துணர் விதிமுறை உய்த்தறி விதி |
infield | புலத்துளை உள்புலம் |
infinite loop | முடிவிலா தடம் முடிவிலா மடக்கி |
infix notation | இடையமை குறிமானம் இடையமை குறிமானம் |
informatics | தகவலியல் தகவலியல் |
information | தகவல் தகவல் |
information banks | தகவல் வங்கிகள் தகவல் வங்கிகள் |
information bits | தகவல் துணுக்கு தகவல் பிட்டு |
information channel | தகவல் வாய்க்கால் தகவல் தடம் |
information explosion | தகவல் மீள்வெடிப்பு தகவல் வெடிப்பு |
information network | தகவல் வலையமைப்பு தகவல் பிணையம் |
information processing | தகவல் முறைவழியாக்கம் தகவல் செயலாக்கம் |
infinite loop | முடிவிலா மடக்கி |
information bit | தகவல் பிட் |
information hiding | தகவல் மறைப்பு |
information overload | தகவல் மிகுசுமை |
infection | தொற்று, காற்று நீர் மூலமான நோய்த்தொற்று, தொற்றுநோய், ஒட்டிப்பரவும் பொருள், படர்ந்து கறைப்படுத்தும் பொருள், பற்றிப்பரவும் பாங்குடைய, தொற்றிக்கொள்ளுகிற. |
inference | ஊகம், ஊகித்தல், அனுமானம், கருத்தளவை, தேற்றப்பாடு, முடிவு, முடிவாகப்பெற்ற பொருள், கோள். |
infield | மனையணைநிலம், குடும்ப மனையகத்தைச் சுற்றி அல்லது அதற்கு அண்மையிலுள்ள பண்ணைநிலம், உழ்த்தகுந்த நிலம், ஒழுங்காக எருவிட்டுப் பயிரிடப்படும் நிலம், மரப்பந்தாட்ட வகையில் பந்திலக்குக் கட்டைக்கு அண்மையிலுள்ள ஆட்டக்களப்பகுதி. |
information | தெரிவிப்பு, தகவலறிவிப்பு, தகவல், செய்தி, (சட்) நீதிமன்றத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டு. |