தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
I list of page 4 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
indent | உள்தள்ளல் |
inactive | செயற்படா செயற்படா |
inactive windows | செயற்படா சாளரம் செயற்படா சாளரம் |
incidence light | படு ஒளி படுஒளி |
incidence matrix | படு அமைவுரு படுஒளி அணி |
inclusive or | உட்படுத்து அல்லது உட்சேர் அல்லது |
increment | ஏறுமானம் அதிகரி / மிகுப்பு |
incremental compiler | ஏறுமானத் தொகுதி |
incremental plotter | ஏறுமான வரைவி மிகுப்பு வரைவி |
incremental spacing | ஏறுமான இடைவெளியிடல் மிகுப்பு இடவெளியிடல் |
indefinite iteration | வரையிலா மீள்செயல் முடிவிலா மடக்குச்செயல் |
indegree | உட்புகு எண் உட்புகு கிளைகள் |
indenation | உள்தள்ளல் |
indent | உள்தள் உள்தள் |
in-line subroutine | உள்ளமை துணை நடைமுறை line subroutine |
include sub folders | உள் உறைகளிலும் தேடு |
increase indent | ஓரச் சீர்மை / மிகு |
increase speed | வேகம் கூட்டு |
increase volume | ஒலியளவு கூட்டு |
increment compiler | மிகுப்புத் தொகுப்பி |
incrementing | மிகுத்தல் |
increment | எளிதில் நம்பாத, அவநம்பிக்கைவாய்ந்த. |
indent | வடு, உள் வெட்டுத்தடம், சிறுபள்ளம். |