தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
I list of page 3 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
impulse | கணத்தாக்கம் |
imaging system | படிமவாக்கு முறைமை |
immediate access | உடனடிப் பெறுவழி உடனடி அணுகல் |
immediate address | உடனடி முகவரி உடனடி முகவரி |
immediate-mode-commands | உடனடிப் பாங்குக் கட்டளைகள் modecommands |
impact printer | தாக்க அழுத்த அச்சுப்பொறி தொட்டச்சுப் பொறி |
impedance | தடங்கல் மின் தடுப்பு |
implementation | செய்முறைப்படுத்தல் |
implied address | தொக்கிய முகவரி உள்ளுறை முகவரி |
impulse | கண உந்துகை உந்துகை |
impulse | கணத்தாக்கு |
in-line coding | உள்ளமை குறிமுறைகள் line coding |
in-line processing | உள்ளமை முறைவழியாக்கம் line processing |
imaging | இமேஜிங் |
immediate modecommands | உடனடி பாங்குக் கட்டளைகள் |
implement | செய்முறைப்படுத்து |
implimentation | செய்முறைப்படுத்தல் |
import | இறக்குமதி |
importing class | இறக்குமதி வகுப்பு |
in line coding | உள்ளமை குறிமுறைகள் |
in line processing | உள்ளமை செயலாக்கம் |
in line subroutine | உள்ளமை துணைநிரல்கூறு |
implement | கருவி |
import | இறக்குமதி |
impedance | (மின்) மாற்று மின்னோட்டத்துக்கு ஏற்படும் புறத்தோற்றத்தடை. |
implement | கருவி, துணைச்சாதனம், தட்டுமுட்டுப் பொருள், (வினை) ஒப்பந்தத்தை நிறைவேற்று, செயல்முற்றுவி, செயல்துறை நிறைவுசெய். |
import | உட்பொருள், தொக்கு, நிற்கும் கருத்து, உட்கருத்து, சுட்டுப்பொருள், முக்கியத்துவம், சிறப்புக்கூறு, இறக்குமதி. |
impulse | தூண்டுதல், தூண்டுவிசை, உந்துவேகம், தாக்குவிசை, தூண்டுவிசையின் விளைவு, உந்து விசையாற்றல், திடீரியக்கம், கணநேர ஆற்றல், தள்ளல், தாக்கு, அடி, நாடி, நரம்களில் அலை எழுப்ம் புறத் தூண்டுகதல், மனத்தின் புறத்தூண்டுதல் திடீர்ட உணர்ச்சி, மனக்கிளர்ச்சி, ஆராயாத் திடீர்ச்சயெல். |