தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
I list of page 2 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
image | படிமம் |
idle time | செயலில் நேரம் செயல்படா நேரம் |
if-then operation | இருப்பின் செய்பணி then operation |
if-then-else | இருப்பின்- இன்றேல் thenelse |
ignore | புறக்கணி புறக்கணி |
ignore all | அனைத்தும் புறக்கணி அனைத்தும் புறக்கணி |
ignore character | புறக்கணி வரியுரு புறக்கணி எழுத்து |
iimport | இறக்குமதி |
illegal character | ஏற்பிலா வரியுரு முறையற்ற எழுத்து |
illuminate | ஒளிஊட்டு ஒளி ஊட்டு |
ilug | Indian LINEUX User Group- என்பதன் குறுக்கம் |
image | படிமம் படிமம் |
image area | படிமப்் பரப்பு |
image base visual serving | படிமத் தள கட்புல வழங்குகை படிமத் தள காட்சி வழங்கல் |
image converter | படிம மாற்றி படிம மாற்றி |
image enhancement | படிம மேம்படுத்துகை படிம மேம்படுத்தல் |
image processing | படிம முறைவழியாக்கம் படிமச் செயலாக்கம் |
image | படிமை, தேற்றம் |
illustration software | விளக்க மென்பொருள் |
image editing software | படிமத் தொகுப்பு |
image system | படிம முறைமை |
images | படிமங்கள் |
ignore | புறக்கணி |
ignore | பொருட்படுத்தாமல் விடு., புறக்கணி, சிறைக்கணி,. கண்டும் காணாததுபோல் இருந்துவிடு, பொதுச்சான்றாளர் வகையில் ஆதாரமில்லையெனத் தள்ளிவிடு. |
ignore all | அனைத்தும் தவிர் |
illuminate | வளக்கேற்று, வெளிச்சம் காட்டு, ஒளி விளக்கம் செய்,ங மூளை தௌிவி, மயக்கநீக்கு, விளக்கம் அளி, பொருளை விளக்கு, ஒளிரச்செய், விழாக்கோல ஒளிவிளக்க ஒப்பனை செய், கையெழுத்துச் சுவடியின் முதலெழுத்து முதலியவை வகையில் பொன் வெள்ளி மெருகிடு, வண்ண மெருகூட்டு. |
image | உருவம், படிவம், உருவச்சிலை, படிமம், புனிதர் திருவுருவச்சிலை, ஒத்த வடிவம், உருவச்சாயல், உருமாதிரி, எதிர் உரு, எதிர் படிவம், பளிங்கில் தெரியும் நிழலுரு, உவம ருவக அணி, கருத்துரு, கருத்துப்படிவம், மனச்சாட்சித் தோற்றம, (வினை) உருவங்கொடு, படந்தீட்டு, மனத்தில் உருவங் கறிபித்துக்காண்,. நிழலுருப்படுத்திக்காட்டு., உரு மாதிரியாய் அமை, மாதிரி எடுத்துக் காட்டாகப் பயன்படு, விளங்க விரித்துரை. |