தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
I list of page 17 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
italics | சாய்வு |
ip address | IP முகவரி ஐபீ முகவரி |
isolation | தனிமைப்படுத்தல் தனிமை |
isolation item | ஒதுக்கித் தொடர் உருப்படி தனிமை உருப்படி |
isp | Internet Server Provider- என்பதன் குறுக்கம் இணையச் சேவையாளர் internet server provider |
italics | சாய்வு சாய்வு |
item | உருப்படி உருப்படி |
iterate | பல் செயலாற்றல் திரும்பச்செய் |
iteration | பல் செயலாற்றல்/பல் செயலாற்றம் மடக்குச்செயல் |
iterative | பல் செயலாற்று |
isolation | தனிமையாக்கம் - குறிகைகள், சாதனங்கள் ஆகியவை இடையே மின் அல்லது காந்த தொடர்பை தடுத்தல் |
iterate | திரும்பச்செய் |
iocs | உ/வெ கட்டுப்பாட்டு-io control system |
io symbol | உ/வெ குறியீடு |
it | தகவல்தொழில்நுட்பம் |
isolation | தனிமை, ஒதுக்கநிலை, தொடர்பின்மை. |
it | அது, அதனை. |
italics | வற்புறுத்துவதற்காக அல்லது வேறு பிரிததுக்காட்டுவதற்காகக் கையாளப்படும் வலப்பக்கம் சாய்ந்த எழுத்துக்கள். |
item | உருப்படி, இனம், வகை, எண்ணிக்கைக்குரிய ஒன்று, எண்ணிக்கைப் பிரிவு, குறிப்பெண், பத்திரிகைச் செய்தி குறிப்பு விவரம், (வினையடை) இதுபோலவே,. இன்னும் மேலும், கூட. |
iterate | கூறியது கூறு, மீண்டும் மீண்டும் செய். |
iteration | இரட்டுறுத்தல், கூறியது கூறல், செய்தது செய்தல். |