தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

I list of page 16 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
interviewநேர்காணல் நேர்காணல்
intranetஇணைய அகம் அக இணையம்
invalid mediaசெல்லா ஊடகம்/ஆற்றலில் ஊடகம் செல்லாத ஊடகம்
inventory controlஇருப்புக் கட்டுப்பாடு இருப்புக் கட்டுப்பாடு
inventory managementஇருப்பு முகாமை இருப்பு மேலாண்மை
inverse videoஎதிர்மறை ஒளித்தோற்றம் எதிர்மறை ஒளித்தோற்றம்
invertபுரட்டு புரட்டு
inverted fileபுரண்ட கோப்பு புரண்ட கோப்பு
inverted structureபுரண்ட கட்டமைப்பு புரண்ட கட்டமைப்பு
inverterபுரட்டி புரட்டி
invisible refreshபுலனாகா புதுக்கம் புலனாகா புதுப்பித்தல்
inverterமாறுதிசையாக்கி - ஒருதிசை மின்னோட்டத்தை மாறுதிசையாக மாற்றும் சாதனம்
io boundஉ/வெ பட்ட
io channelஉ/வெ தடம்
io deviceஉ/வெ சாதனம்
ioஉள்ளீடு/வெளியீடு input/output
io instructionsஉ/வெ ஆணைகள்
io portsஉ/வெ துறைகள்
io processorஉ/வெ செயலி
intranetஅக இணையம்
invert selectionஏணையவற்றைத் தேர்வுசெய்
io exceptionஉ/வெ விதிவிலக்கு
interviewகாண்பு, நேரிடைக்காட்சி, (வினை) நேருக்குநேர் சந்தி, பேட்டிகாண், சந்தித்துப்பேசு.
invertதலைகீழ் வளைவுக் கட்டுமானம், (உள) பால் உணர்ச்சிகள் தலைமாற்றமாயுள்ளவர்.

Last Updated: .

Advertisement