தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
I list of page 15 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
interpolation | இடைக் கணிப்பு இடைக் கணிப்பு |
interpretation | விளக்கம்/வியாக்கியனிப்பு |
interpreter | வரி மொழிமாற்றி |
interprocess communication | முறைவழியிடைத் தொடர்பாடல் (ipc) |
interrupt | இடைமறி குறுக்கீடு |
interrupt automatic | தன்னியக்க இடைமறிப்பு தானியங்கு குறுக்கீடு |
interrupt driven | இடைமறிப்பால் தூண்டல் குறுக்கீடு முடுக்கம் |
interrupt mask | இடைமறிப்பு திரை குறுக்கீட்டு மறைப்பு |
interrupt priority | இடைமறிப்பு முன்னுரிமை குறுக்கீட்டு முன்னுரிமை |
interrupt vector | இடைமறிப்பு நெறியம்/காவி குறுக்கீட்டு நெறியம் |
interruption | இடைமறிப்பு குறுக்கீடு |
interruption machine | யந்திர இடைமறிப்பு பொறிக் குறுக்கீடு |
interval timer | இடைவெளி நேர அளவி இடைவெளி நேரங்காட்டி |
interpolation | இடைச்செருகல் |
interpreter | ஆணைபெயர்ப்பி |
interrupt | குறுக்கீடு |
interstate | இடைநிலை |
interval | இடைவெளி |
internet time | இணைய நேரம் |
internet tools | இணையக் கருவிகள் |
internic | இன்டர்நிக் |
interrupt controller | குறுக்கீடு கட்டுப்படுத்தி |
interrupted exception | குறுக்கீட்டு விதிவிலக்கு |
interpolation | இடைக்கணிப்பு |
interpretation | பொருள்விளக்கம், தரப்பட்ட பொருள் விளக்கம், கருத்து விளக்கக்காட்சி, கருத்துவகை. |
interpreter | மொழிபெயர்ப்பாளர், மொழிபெயர்த்துக்கூறுபவர், பொருள் விளக்குபவர். |
interrupt | குறுக்கிட்டுத்தடு, திடீரெனக் குறுக்கிடு, திடுமெனத தொடர்பறு, தடுத்துமறி, இடைத்தடுததுப்பிரி, காட்சியை மறை, குறுக்கீடுசெய். |
interruption | தடை, இடையீடு |
interstate | அரசுகளுக்கிடையே நிகழ்கிற, அரசுகட்கிடைப்பட்ட. |
interval | இடைவெளி, இடைநேரம், இடை ஓய்வு, இடைப்பிளவு, இடைநிறுத்தம், (இசை)மூ இரு ஒலிகளுக்கிடையே உள்ள குரலெடுப்பு வேற்றுமை. பண்பு வகையில் இருவருக்கிடைமயே அல்லது இருபொருள்களுக்கிடையே உள்ள வேற்றுமை. |