தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
I list of page 14 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
internal fragmentation | அகநிலைத் துண்டிப்பு அகநிலைச் சிதறுகை |
internal memory | உள்ளமை நினைவகம் அகநிலை நினைவகம் |
internal modem | உள்ளமை மோடெம் அகநிலை மோடம் |
internal report | அகநிலை அறிக்கை அகநிலை அறிக்கை |
internal scheme | உள்ளமைத் திட்டமுறை அகநிலைத் திட்டமுறை |
internal sort | அகநிலை வரிசையாக்கம் அகநிலை வரிசையாக்கம் |
internal storage | உள்ளமைத் தேக்ககம்/களஞ்சியம் அகநிலை சேமிப்பு |
internal timer | உள்ளமை நேரக்கணிப்பி அகநிலை நேரங்காட்டி |
internet as business | செய்தொழில் வியாபார இணையம் |
internet connection | இணையத் தொடர்பு/தொடுப்பு இணைய இணைப்பு |
internet language | இணைய மொழி இணைய மொழி |
internal storage | அகநிலைச் சேமிப்பு |
internet address | இணைய முகவரி |
internet business | இணைய வணிகம் |
internet call | இணைய அழைப்பு |
internet connection wizard | இணைய இணைப்பு |
internet phone | இணையப் பேசி |
internet draft | இணைய வரைவு |
internet options | இணைய விருப்பத் தேர்வுகள் |
internet phone | இணையத் தொலைபேசி |
internet protocol | இணைய நெறிமுறை |
internet service provider | இணையச் சேவையாளர் |