தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

I list of page 13 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
interactive linkஊடாட்ட இணைப்பு ஊடாட்ட தொடுப்பு
interactive processingஊடாட்ட முறைவழியாக்கம் ஊடாட்டச் செயலாக்கம்
interactive programஊடாடு செய்நிரல் ஊடாடு நிரல்
interactive queryஊடாடு உசாவல் ஊடாடு வினவல்
interactive systemஊடாடு முறைமை ஊடாடு முறைமை
interactive video diskஊடாட்ட ஒளித்தோற்ற வட்டு ஊடாட்ட ஒளித்தோற்ற வட்டு
interconnected ringஇணைதொடர் வளையம்
interconnectionஇடைப்பிணைப்பு சேர்த்திணைப்பு
interface cardஇடைமுகம் அட்டை இடைமுக அட்டை
interface message processorஇடைமுக தகவல் முறைவழி (imp) இடைமுக செய்திச் செயலி (imp)
interferenceகுறுக்கீடு இடையீடு
interlaceஇடைப்பின்னல்
interleavingஇடைப்பின்னிய இடைப்பின்னிய
interlockஇடப்பூட்டு இடைப்பூட்டு
internal clockஉள்ளமை கடிகாரம் அகநிலைக் கடிகாரம்
internal data representationஅகநிலைத் தரவுச் சித்திரிப்பு அகநிலைத் தரவு உருவகிப்பு
internal documentationஉள்ளமை விளக்கம்
interface(api)
interlaceதொடர்பின்னல்
interferenceஇடையீடு
interfaceஇடைமுகம்
internal documentஅகநிலை ஆவணம்
interactive graphics systemஊடாடு வரைவியல் முறைமை ஊடாடு வரைகலை முறைமை
interferenceதலையிடுதல், குறுக்கீடு.
interlaceஇடையிடையே கோத்துப்பின்னு, இணைத்துப்பின்னு, ஒன்றோடொன்று கல, ஒன்றோடொன்று மாறிமாறிப் பின்னிச்செல்.

Last Updated: .

Advertisement