தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
I list of page 12 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
intelligence | நுண்ணறிவு |
inter process communication | பணியிடைத் தகவல் தொடர்பு |
integrity class | ஒருங்கிணை/ சீர்மைத்தரம் ஒருங்கமைவு வகுப்பு |
integrity confinement | சீர்மை வரையறுப்பு ஒருங்கமைவு வரையறுப்பு |
integrity context | சீர்மைச் சூழ்வு ஒருங்கமைவுச் சூழல் |
integrity control | சீர்மைக்கட்டுப்பாடு ஒருங்கமைவுக் கட்டுப்பாடு |
integrity label | சீர்மை அடையாள முகப்பு ஒருங்கமைவுச் சிட்டை |
integrity tower | சீர்மைக்கோபுரம் ஒருங்கமைவுக் கோபுரம் |
integrity upgrading | சீர்மை உயர்தரப்படுத்தல் ஒருங்கமைவு மேம்படுத்தல் |
intelligence | நுண்மதி/ நுண் அறிவு நுண்ணறிவு |
intelligent device | நுண்மதிச் சாதனம் |
intelligent language | நுண்ணறிவு மொழி/ நுண்மதி மொழி நுண்ணறிவு மொழி |
intelligent terminal | நுண்ணறி முனையம் நுண்ணறி முனையம் |
intelligent terminal intensity | நுண்மதி முனையச் செறிவு நுண்ணறிவு முனையச் செறிவு |
intelsat | இன்ரல்சற் இன்டல்சாட் |
intensity | செறிவு செறிவு |
inter block gap | தொகுதி இடைவெளி (ibg) தொகுதி இடைவெளி (ibg) |
inter connected network | இணைதொடர் வலையமைப்பு சேர்த்திணைத்த பிணையம் |
inter record gap | ஏட்டிடைவெளி (irg) ஏட்டிடைவெளி |
interactive | ஊடாடு ஊடாடு |
interactive graphics | ஊடாடு வரைவியல் ஊடாடு வரைகலை |
intelligence | அறிவுத்திறம், கூர்மதி, விவேகம், ஆறறிவுயிர், அறிவுரு, தகவல், செய்தி, வேவுத்தகவல். |