தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

I list of page 11 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
integerமுழு எண்
instrumentகருவி
integrated learning systemஒருங்கிணைக் கற்றல்
instrumentகருவி
instruction timeஅறிவுறுத்தல் நேரம் ஆணை நேரம்
instruction unconditional branchநிபந்தனையில் கிளை அறிவுறுத்தல் நிபந்தனையிலா கிளை
instruction wordஅறிவுறுத்தல் சொல் ஆணைச் சொல்
instrumentகருவி
instrument inputகருவி உள்ளீடு
instrumental inputகருவியூட்டு உள்ளீடு கருவியூட்டு உள்ளீடு
integerமுழு எண் முழு எண்
integer attributeமுழு எண் உரி முழு எண் பண்புக்கூறு
integer typeமுழு எண் இனம்/முழுவெண் வகை முழு எண் இனம்
integer variableமுழுஎண் மாறி/மாறு முழு எண் வகை முழு எண் மாறி
integrateஒருங்கிணை/தொகையிடு ஒருங்கிணை
integrated circuitஒருங்கிணை சுற்றமைப்பு/ சுற்று ஒருங்கிணை மின்சுற்று
integrated computer packageஒருங்கிணை கணினித் தொகுப்பு/ பொதி ஒருங்கிணைக் கணிப்பொறித் தொகுப்பு
integrated data processingஒருங்கிணை தரவு முறைவழியாக்கம் ஒருங்கிணைத் தரவுச்
integrated programsஒருங்கிணைச் செய்நிரல்கள் ஒருங்கிணை நிரல்கள்
integrated softwareஒருங்கிணை மென்பொருள் ஒருங்கிணை மென்பொருள்
integrationஒருங்கிணைப்பு/ ஒருங்கிணை ஒருங்கிணைப்பு
integratorஒருங்கிணைப்பி ஒருங்கிணைப்பி
integrityசீர்மை/இணக்கம்/நெறிமை/ஒருங்கமைவு ஒருங்கமைவு
instrumentசெயற்கருவி, துணைக்கலம், துணைப்பொருள், கருவியாக உதவும் சாதனம், கருவியாககப் பயன்படுபவர், கையாள், இசைக்கருவி, இசையொலி எழுப்பும் சாதனம், ஒப்பந்தப்பத்திரம், பதிவேடு, பத்திரம், (வினை) இசைக்கருவிக்குரிய பாடற்பகுதி அமை.
integerமுழுமை அளவை, அடக்ககூறுகளின் முழு மொத்தம், முழுமைத் தொகையீடு, (பெயரடை) முழுமையான, முழுமைவாய்ந்த, முழு எண்ணான,. முழு எண்ணுக்குரிய.
integrateபகுதிகளாலான, முழுமையான, முழுநிறைவான, (வினை) முழுமையாக்கு, குறைப்பகுதி சேர்த்து முழுமையாக்கு, பகுதிகளை இணைத்து நிறைவாக்கு, மொத்தத் தொகை குறிப்பிடு, முழுச்சராசரி கூறு.
integrationமுழுமையாக்க, ஒருமைப்பாடு, வெள்ளையரும் பிறவண்ண மக்களும் அடங்கிய பல்வேறுபட்ட சமுதாயத்தை ஒரே முழு அமைப்பாக வகுத்தமைக்கும் செயல்.
integrityமுழுமை கூறுபடாநிலை நேர்மை வாய்மை நாணயம் ஒழுங்கு

Last Updated: .

Advertisement