தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
I list of page 10 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
instruction | ஆணை |
instruction set | ஆணைத் தொகுதி |
instruction | அறிவுறுத்தல் ஆணை |
instruction address | அறிவுறுத்தல் முகவரி |
instruction arithmetical | எண்கணித அறிவுறுத்தல் கணக்கீட்டு ஆணை |
instruction branch | அறிவுறுத்தல் கிளை கிளை ஆணை |
instruction breakpoint | முறிபுள்ளி அறிவுறுத்தல் முறிபுள்ளி ஆணை |
instruction code | அறிவுறுத்தல் குறிமுறை ஆணைக் குறிமுறை |
instruction computer | கணினி அறிவுறுத்தல் கணிப்பொறி ஆணை |
instruction conditional branch | நிபந்தனை சேர் கிளை அறிவுறுத்தல் நிபந்தனைக் கிளை ஆணை |
instruction counter | அறிவுறுத்தல் எண்ணி ஆணை எண்ணி |
instruction cycle | அறிவுறுத்தல் சுழல் ஆணைச் சுழற்சி |
instruction data manipulation | தரவுக் கையாளுகை அறிவுறுத்தல் தரவுக் கையாளல் ஆணை |
instruction fetch | அறிவுறுத்தல் எடுக்கை |
instruction format addressless | முகவரியிலி அறிவுறுத்தல் வடிவமைவு முகவரியிலா ஆணை வடிவம் |
instruction halt | நிறுத்த அறிவுறுத்தல் நிறுத்தல் ஆணை |
instruction jump | தாவு/பாய் அறிவுறுத்தல் தாவல் ஆணை |
instruction machine | யந்திர அறிவுறுத்தல் பொறி ஆணை |
instruction null | இல்் அறிவுறுத்தல் வெற்று ஆணை |
instruction register | அறிவுறுத்தல் பதிவேடு ஆணைப் பதிவகம் |
instruction register current | நடப்பு அறிவுறுத்தல் பதிவேடு நடப்பாணைப் பதிவகம் |
instruction set | அறிவுறுத்தல் தொகுதி ஆணைக் கணம் |
instruction | கற்பித்தல், அறிவுறுத்துதல், அறிவூட்டல், போதனை. |