தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

I list of page 1 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
i-oInput/ Output- என்பதன் குறுக்கம்: உள்ளீடு/வருவிளைவு o
i-o boundஉ/வ பட்ட o bound
i-o channelஉ/வ வாய்க்கால் o channel
i-o control systemஉ/வ கட்டுப்பாட்டு முறைமை o control system(iocs) (iocs)
i-o deviceஉ/வ சாதனம் o device
i-o instructionsஉ/வ அறிவுறுத்தல்கள் o instructions
i-o portsஉ/வ துறைகள் o ports
i-o processorஉ/வ முறைவழிபடுத்தி o processor
i-o symbolஉ/வ குறியீடு o symbol
ibmInformation Business Machine- என்பதன் குறுக்கம்: தகவல் செய்தொழில் யந்திரம் ஐபிஎம் information business machine
iconபடவுரு சின்னம்
identificationஅடையாளங்காணல் இனங்காட்டல்
identification divisionஅடயாளப் பகுதி இனங்காட்டல் பகுதி
identification fileஅடையாளங்காணல் கோப்பு இனங்காட்டல் கோப்பு
identifierஅடயாளக்காணி இனங்காட்டி
identifier lableமுகப்படையாளம் காண்பி
identity of serverவழங்குநர் அடையாளம் வழங்கன் இனங்காட்டு
idle characterசெயலில் வரியுரு
iconசின்னம்
identifier labelசிட்டை இனங்காட்டி
idle charactersசெயல்படா எழுத்து
iconஉருவம், உருவச்சிலை, புனிதமாகக் கருதப்படும் தெய்வ வடிவம், புனிதச் செதுக்குவண்ண ஓவியம்.

Last Updated: .

Advertisement