தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

H list of page 9 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
housingவீட்டிடைப் படுத்தல்
htmlHyper Text Markup Language- என்பதன் குறுக்கம்: மீஉரை சுட்டுமொழி
html documentஎச்.டி.எம்.எல் ஆவணம் எச்.டி.எம்.எல் ஆவணம்
hub remote accessகுவிய தொலைப் பெறுவழி குவியத் தொலை அணுக்கம்
hueவண்ணச் சாயல் வண்ணச் சாயல்
hueவண்ணச்சாயல்
huffman treeஹஃமன் மரம் ஹஃப்மன் மரம்
hubகுவியன்
human engineeringமனிதப் பொறியியல் மனிதப் பொறியியல்
human machine interfaceமனிதன்- பொறி இடைமுகம் மனிதன் பொறி இடைமுகம்
hybrid computerகலப்புக் கணினி கலப்பினக் கணிப்பொறி
hybrid computer systemகலப்பினக் கணினி முறைமை கலப்பினக் கணிப்பொறி
hyper mediaமீ ஊடகம் மீஊடகம்
hyper tapeமீ நாடா மீநாடா
hyper textமீ உரை மீஉரை
hubகுடம், முக்கிய மையம்
html hyper text markupமீ உரைக் குறிமொழி இணைய வலைப் பக்கங்களை உருவாக்க பயன்படும் மொழி(html)
hubகுவியம்
hyper terminalஹைப்பர் டெர்மினல்
hspaHigh Speed Packet Access அதிவேக பொட்டலம் பெறுவழி
hsdpaHigh-Speed Downlink Packet Access
HSUPAHigh Speed Uplink Packet Access அதிவேக பதிவேற்ற பொட்டலம் பெறுவழி
HSPA+Evolved High Speed Packet Access புனைவுரு-அதிவேக பொட்டலம் பெறுவழி
hyper mediaமீவூடகம்
hyper textமீவுரை
housingவீடு, தங்குவதற்கான வசதி, குடியிருப்பு வசதி, தங்குமிடம், வீடளிப்பு, வீட்டு வசதியளிப்பு ஏற்பாடு, மரத்துண்டு சென்று அடைக்கக்கூடிய துளை.

Last Updated: .

Advertisement