தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
H list of page 8 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
home grown software | இல்லற் செய் மென்பொருள் வீட்டில் செய் மென்பொருள் |
home key | தொடக்கச் சாவி தொடக்க விசை |
home management software | வீட்டு முகாமை மென்பொருள் வீட்டு மேலாண்மை |
home page | தொடக்கப் பக்கம் முகப்புப் பக்கம் |
home raw | முதன்மை வரிசை |
home record | தொடக்கப் பதிவேடு தொடக்க ஏடு |
homunculus | மூளை/இயக்கப் படிமம் மூளை/ இயக்கப் படிமம் |
hopper | தத்துவான் தத்தி |
hopper card | அட்டைத் தத்துவான் அட்டைத் தத்தி |
horizontal feed | கிடை ஊட்டு கிடைமட்டச் செலுத்தி |
horizontal scrolling | கிடை சுருளல் கிடைமட்டச் சுருளல் |
host | விருந்தோம்புநர் புரவன் |
host computer | விருந்துக் கணினி/ஏற்புக் கணினி புரவன் கணிப்பொறி |
host language | விருந்தோம்புநர் மொழி/ஏற்பு மொழி புரவன் மொழி |
hot zone | வெம்மை மண்டலம் வெப்ப மண்டலம் |
house keeping | இல்லப் பேணுகை தூய்மையாக்கம் |
host | விருந்தோம்பி |
hopper | தத்துப்பூச்சி |
host | ஆதார உயிரி, ஊன் வழங்கி, ஓம்பு உயிரி |
home row | ஓய்வுக் கிடக்கை |
home server | முதன்மை வழங்கன் |
host adapter | புரவன் தகவி |
host name | புரவன் பெயர் |
host | பெருங்கூட்டம் |