தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

H list of page 7 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
high volatilityவேக அழிதிரிபு உயர் வேக முடுக்கும்
high-level networkஉயர்மட்ட வலையமைப்பு level network
highlightingமுனைப்புறுத்தல் முனைப்புறுத்தல்
hisHospital Information System- என்பதன் குறுக்கம் ஹிஸ் hospital information system
histogramபட்டை வரைபடம் பட்டை வரைபடம்
hit rateஅடிவீதம் பார்வை வீதம்
hitகிடைத்தல்/அடித்திடுதல் (cache) கிடைத்தல் / அடித்தல் (cache)
holdபிடித்திரு பிடித்திரு
holding timeவைத்திருப்பு நேரம் வைத்திருப்பு நேரம்
holes sprocketபை ஓட்டைகள் வழிபடுத்து துளைகள்
hollerith cardஹோலரித் அட்டை ஹோலரித் அட்டை
hollerith codeஹோலரித் குறிமுறை ஹோலரித் குறிமுறை
hologramமுப்பரிமாண படிமம்
homeதொடக்க நிலை/அகம்/இல்லம் அகம்/ இல்லம்/ முகப்பு
home computerஇல்லக் கணினி வீட்டுக் கணிப்பொறி
histogramஅலைவெண் செவ்வகப் படம்
holographyஒளிப்படவியல்
highlight changesமாற்றங்கள் முனைப்புறுத்து
historyவரலாறு (முன்பார்த்த
history listவரலாற்றுப் பட்டியல்
history settingsவரலாற்று அமைப்புகள்
holographyமுப்பரிமாண படிமவியல்
histogramகால்படம்
historyவரலாறு, சென்றகால அறிவு, இனவளர்ச்சி பற்றிய ஆய்வு, மனித உலக வாழ்வு நிகழ்ச்சிகளின் தொடர் கோவை, நிகழ்ச்சிக்கோவை, பொதுமுறை நிகழ்ச்சிகளின் முறைப்பட்ட தொடர்ப் பதிவீடு, இறந்தகாலச் சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுதி, நாட்டு நிகழ்ச்சித் தொடர்பு விளக்கம், மனித வாழ்க்கை நிகழ்ச்சித் தொடர்பு, பொருள் தோற்ற வளர்ச்சித் திரிபு விளக்கம், இயல்கலைத் தோற்ற வளர்ச்சி விளக்கம், இயற்கை நிகழ்ச்சிகளின் முறையான விளக்கம்.
hitஅடி, தட்டு, வெட்டு, குறிதவறாத எறி, வெற்றிகரமான இலக்குப் பிழையாத வேட்டு, வேட்டு எறிதல், அடித்தல், வேட்டு எறிவாய்ப்பு, வசைத் தாக்குதல், வாய்ப்பு, நல்வாய்ப்பு, குருட்டடி, யோகம், வாய்ப்பான திடீர்த்துணுக்கு, உணர்ச்சிக் கௌவுகை, விருப்பம் கப்புதல், கெலிப்பு, (வி.) அடி, வெட்டு, தட்டு, குத்து, இலக்குவைத்தெய், குறிநோக்கி வேட்டுச் செலுத்து, குறியில்படும்படி செய், இலக்கு நிறைவேறப் பெறு, தாக்குதலுக்கு ஆளாக்கு, சென்று மோது, மோதி வீழ்த்தி, காயப்படுத்து, புண்படுத்து, திடீர் உணர்வுகொளுத்து, சேதத்துக்குள்ளாக்கு, வசைத்தாக்குதல் செய், மீதுபடு, சென்றெட்டு, சென்றடை, நேர்வெற்றிபெறு, வாய்ப்பாகப்பெறு. வாய்ப்பாயமை, தகுதியாயிரு, பொருந்துறு, திடீரென்று நினை, சுற்றி வளையாது நேரடியாகக் கருத்தில் தோன்றப்பெறு.

Last Updated: .

Advertisement