தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

H list of page 6 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
high speed printerஉயர் வேக அச்சுப்பொறி (hsp) உயர் வேக அச்சுப்பொறி (hsp)
high storageஉயர் தேக்ககம் உயர் சேமிப்பகம்
high level languageஉயர்நிலை மொழி
hide windowசாளரம் மறை
hide columnநெடுக்கை மறை
hierarchical database managementபடிநிலைத் தரவுத்தள
hierarchical file systemபடிநிலைக் கோப்பு முறைமை
high level networkஉயர்மட்டப் பிணையம்
hierarchicalஅதிகாரப்படி/நிலைப்பட்ட படிநிலை முறை
hierarchical databaseஅதிகாரப் படிநிலை தரவுத்தளம் படிநிலைத் தரவுத்தளம்
hierarchical data base management systemஅதிகாரப் படிநிலைத் தரவுத் தள முகாமை முறைமை
hierarchical networkஅதிகாரப் படிநிலை வலையமைப்பு படிநிலைப் பிணையம்
hierarchical structureஅதிகாரப் படிநிலைக் கட்டமைப்பு படிநிலைக் கட்டமைப்பு
hierarchyஅதிகாரப் படிநிலை படிநிலை
high bandwidthஉயர் பட்டை அகலம் உயர் அலைக்கற்றை
high densityஉயர் அடர்த்தி உயர் அடர்த்தி
high level languageஉயர்நிலை மொழி உயர்நிலை மொழி
high orderஉயர் மதிப்பு நிலை உயர் மதிப்பு
high order columnஉயர் மதிப்பு பத்தி/நிரல் உயர் மதிப்பு நெடுக்கை
high persistence phosphorஉயர் நிலைபேற்றுப் பாஸ்பரஸ் உயர்நிலைபேற்றுப் பாஸ்பரஸ்
high resolutionஉயர் பிரிதிறன் உயர்தெளிவு

Last Updated: .

Advertisement