தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
H list of page 5 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
hi-res graphics | உயர் பிரிதிறன் வரையி res graphics |
help topics | உதவித் தலைப்புகள் |
helper applet | உதவிக் குறுப்பயன் |
helper application | உதவிப் பயன்பாடுகள் |
heuristic learing | பட்டறிவு வழிக்கற்றல் |
hidden character | மறைநிலை எழுத்து |
hide | மறை |
hi res graphics | உயர்தெளிவு வரைகலை |
henry | மின்தூண்டல் அலகு மின்தூண்டல் |
hertz | அதிர்வெண் அலகு அதிர்வெண் |
heterogeneous network | பல்படி வலையமைப்பு கதம்பப் பிணையம் |
heuristic | பட்டறிவுசார் பட்டறிவுசார் |
heuristic learning | பட்டறிவு வழிக்கற்றல் |
hexadecimal number | பதின்அறும எண் பதின்அறும எண் |
hexadecimal point | பதின்அறுமப் புள்ளி பதின்அறுமப் புள்ளி |
hidden codes | ஒளி குறிமுறைகள் மறைநிலை குறிமுறைகள் |
hidden line | மறைகோடு மறைநிலைக் கோடு |
hidden line removal | மறைகோடு நீக்கம் மறைநிலைக் கோடு அகற்று |
hidden object | ஒளிப் பொருள் மறைநிலைப் பொருள் |
hidden surface | ஒளிப்புப் பரப்பு மறைநிலைப் பரப்பு |
hide | விலங்கின் தோல், பதனிட்ட தோல், (வி.) தோலுரி, கசையாலடி. |