தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
H list of page 4 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
header | குறுக்கிடைக்கல் |
head read | படிப்பு முனை |
head read-write | எழுது/ படிப்பு முனை |
header and footer | தலைப்பி / முடிப்பி |
header label | தலைப்புச் சிட்டை |
heat sink | வெப்பக் கவர்வி |
heavy client | பருத்த கிளையன் |
height | உயரம் |
help | உதவி |
head positioning | தலை இருத்தம் முனை இடமிருத்தல் |
head read- write | எழுது/வாசிப்புத் தலை write |
head slot | தலைத் துளை முனை செருகுவாய் |
head switching | தலை நிலைமாற்றம் முனை நிலைமாற்றம் |
head write | எழுது தலை எழுது முனை |
header | தலைப்பு தலைப்பி |
header card | தலைப்பு அட்டை தலைப்பு அட்டை |
header lable | தலைப்புமையம் |
header record | தலைப்புப் பதிவேடு தலைப்புப் பதிவேடு |
heap | குவியல் குவியல் |
heap sort | குவியல் வரிசையாக்கம்/ வரிசைப்படுத்தல் குவியல் வரிசையாக்கம் |
helical wave guide | சுருள் அலை வழிப்படுத்தி சுருள் அலை வழிப்படுத்தி |
help | உதவி/துணை உதவி |
header | தலையி |
header | முகப்பி |
height | உயரம் |
height | உயரம், உயர்வு, உயர்த்தின் அளவு, தலைக்கு மேலுள்ள தொலை, மேல்நோக்கிய தொலை, மீகோணம், உயர்ந்த இடம், உயரத்திலிருக்கும் பொருள், குன்று, மேடு, ஏற்றம், மேல் நோக்கிய சரிவு, உச்சி, உச்சநிலை, உச்ச அளவு, உயர்சிறப்பு, உயர்தகுதி, மேம்பாடு. |