தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

H list of page 3 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
headதலை, முகடு, மேடு
hardware flow controlவன்பொருள் பாய்வுக்
hardware resetவன்பொருள் மீட்டமை
hardware windowingவன்பொருள் சாளரமாக்கம்
head access apertureமுனையணுகு துளை
hardware keyவன்பொருள் சாவி வன்பொருள் விசை
hardware resourcesவன்பொருள் வளம் வன்பொருள் வளங்கள்
hardware specialistவன்பொருள் வல்லுநர்/விற்பன்னர் வன்பொருள் வல்லுநர்
hardwiredகம்பிவழி/வன்கம்பியிட்ட நிலையிணைப்பு
harnessவடக்கட்டு/பணியிருப்புநிலை வடக்கட்டு
hasciHuman Application Standard Computer Interface- என்பதன் குறுக்கம் ஹாஸ்கி human application
hash totalsபுல எண்ணிக்கைகள் சுட்டுமுகவரித் தொகை
hashingதற்சார்பு முகவரியாக்கம் சுட்டுமுகவரியாக்கம்
hatchingவரிவேய்தல் வேய்தல்
hdbmsHierarchical Data Base Management System- என்பதன் குறுக்கம் ஹெச்டிஎம்எஸ் hierarchical data base management system
headதலை தலை / முனை
head combinedஇணை தலை இணைந்த முனை
head eraseஅழிதலை அழிமுனை
head cleaning deviceதலை துலக்குச் சாதனம் முனைத் துடைப்பு சாதனம்
head crashதலை மோதல் முனை மோதல்
head readவாசிப்புத்தலை
headநிலைமட்டம்
hatchingநேர்த்தியான கோடுகள் மூலம் நிழல் வண்ணங்காட்டுதல்.

Last Updated: .

Advertisement