தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

H list of page 2 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
hardwareவன்பொருள்
hard diskநிலைவட்டு
hard disk backup programநிலைவட்டுக் காப்புநிரல்
hard disk controllerநிலைவட்டுக் கட்டுப்படுத்தி
hardware cacheவன்பொருள் இடைமாற்றகம்
hardware conflictவன்பொருள் முரண்பாடு
hang upதொங்க வை/தொங்கி விடு தொங்க வை
hard clip areaதாளின் வரைபரப்பு/படவரைப் பரப்பு தாளின் வரைபரப்பு
hard configurationவன் அலைவடிவம் நிலை உள்ளமைவு
hard contact printingவன்தொடு அச்சிடல்/தொடுமுறை அச்சிடல் வன் தொட்டச்சிடல்
hard copyதாள் படி/வன்பிரதி அச்சுநகல்
hard diskவன் வட்டு நிலைவட்டு
hard errorகருவிப் பிழை/வன் வழு கருவிப்பிழை
hard failureகருவிப் பழுது/வன் தவறு கருவிப்பழுது
hard hyphenவன் இணைகுறி வன் இணைக்குறி
hard page breakவன்பக்க முறிப்பு வன்பக்க முறிப்பு
hard sectorவன் பகுதி/வன் பிரிவுகள் வன் பிரிவுகள்
hardwareவன்பொருள் வன்பொருள்
hardware configurationவன்பொருள் உருவமைப்பு வன்பொருள் உள்ளமைவு
hardware dependentவன்பொருள் சார்ந்த வன்பொருள் சார்ந்த
hardware description languageவன்பொருள் விவரிப்பு மொழி வன்பொருள் விவரிப்பு
hardware dump automaticதன்னியக்க வன்பொருட் கொட்டல் தானியங்கு வன்பொருள்

Last Updated: .

Advertisement