தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
H list of page 1 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
half adder | அரைக்கூட்டி |
hand device | கைச் சாதனம் |
hacker | குறும்பர் குறும்பர் |
half adder | அரைக் கூட்டி அரைக்கூட்டி |
half adder binary | இரும அரைக் கூட்டி இரும அரைக் கூட்டி |
half duplex | அரை இரு வழிப்போக்கு அரை இருதிசைப்போக்கு |
half subtractor | அரைக் கழிப்பி அரைக்கழிப்பி |
half toning | அரைத்தொனியிடல் அரைத்தொனியிடல் |
half word | அரைச் சொல் அரைச்சொல் |
halt | நிறுத்தல்/நிறுத்துகை/நிறுத்து நிறுத்து |
halt instruction | நிறுத்து அறிவுறுத்தல் நிறுத்து ஆணை |
halting problem | நிறுத்துச் சிக்கல்/நிறுத்தற் பிரச்சினை நிறுத்தற் சிக்கல் |
hamming code | ஹேமிங் குறிமுறை ஹேமிங் குறிமுறை |
hand calculator | கைக் கணிப்பான்/கைக்கணிப்பி கைக் கணிப்பான் |
hand held computer | கையடக்கக் கணினி/கைதாக்கு கணினி கையடக்கக் கணிப்பொறி |
hand writing recognition | கையெழுத்துக் கண்டறிகை கையெழுத்து உணர்தல் |
handler | கையாளர்/கையளி கையாளி |
hands on | செயல்சார் செய்முறைப் பயிற்சி |
handshaking | கைகுலுக்கல் கைகுலுக்கல் |
handwriting recognition | கையெழுத்து அறிதல் |
hand shaking | கை குலுக்குதல் |