தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
G list of page 8 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
gun | விசை அடிப்பான் |
gutter | நீர்த்தாரை |
guide | காட்டித்தண்டு |
guest computer | விருந்துக் கணினி விருந்துக் கணிப்பொறி |
guest page | விருத்தினர் பக்கம் விருந்தினர் பக்கம் |
gulp | மிடக்கு மிடக்கு |
gun | வீச்சுப் பொறி பீச்சுபொறி |
gutter | வடிகட்டல் வடிகட்டல் |
GSM | Global System for Mobile Communications |
guide | வழிகாட்டி |
guide | வழிகாட்டி, வழித்துணைப்பணியாளர், ஊதியம், பெற்றுப் பிரயாணிகளுடன் செல்லுபவர், ஸ்விட்சர்லாந்து நாட்டில் மலையேறுதலைத் தொழிலாக கொண்டவர்கள், படைத்துறை வேவுப் பணியாளர்கள், கடற்படைக் கப்பல்கள் இயங்க மூலமாதிரியாயியங்கும் கலம், முன்மாதிரி, தலைவர், வாழ்க்கை வழிகாட்டி, அறிவுரையாளர், ஆசிரியர், பெண்சாரண இயக்கத்தினர், பெண் சாரணர், வழிகாட்டுவது, வழிகாட்டும் தத்துவம், வழிகாட்டும் நுல், பயண வழி விளக்க நுல், மூலக் கோட்பாடுகளடங்கிய சுவடி, யையேடு, இயந்திர வகையில் இயக்கும் தண்டு, இயக்கம் தூண்டும் உறுப்பு, குறித்துக்காட்டும் அடையாளம், நிலை சுட்டிக் காட்டும் குறி, (வினை) வழிகாட்டு, வழிகாட்டியாகச் செயலாற்று, வழித்துணை செல், இட்டுக்கொண்டு செல், முன்செல், நடத்து, செயற்படுத்து, தூண்டு, முறைப்படுத்து, வழிப்படுத்து, நெறிப்படுத்தும் கோட்பாடாயமை, கடைத்தேற்றம் இலக்காயமை, தூண்டுதற் காரணமாயியங்கு, தலைமை ஏற்று ஆட்சி நடத்து. |
gulp | பேராவலோடு விழுங்குதல், விழுங்க முயலுதல், பெருங்கவனம், (வினை) அவசரமாக விழுங்கு, பேராவலோடு உண், பெருமுயற்சி செய்து உட்கொள், இடர்ப்பட்டு விழுங்கு. |
gun | துப்பாக்கி, சுழல்துப்பாக்கி, பீரங்கி விசைப்பீற்று கருவி, பூச்சிகளைக் கொல்வதற்காகத் தூவப்படும் மருந்து, துப்பாக்கி வேட்டு அடையாளம், துப்பாக்கி தாங்கிச் செல்பவர், துப்பாக்கி தாங்கி வேட்டையாடச் செல்பவர்களில் ஒருவர், (வினை) வேட்டிடு, குறிபார்த்துச்சுடு, துப்பாக்கிகளைத் தருவித்துக்கொடு, வெடிநீர், துப்பாக்கி தாங்கி வேட்டையாடச் செல். |
gutter | சாக்கடை, தெரு ஓரக்கால்வாய், வடிநீர்க்கால், நீர்ப்பொருள் வழிந்தோடுவதற்கான திறந்த குழாய், வாரி நீரோடை, இறப்பிடையில் மழைநீர் ஓடும் பள்ளம், சால்வரி, நீள்வரிப்பள்ளம், ஓரவெட்டு வரிப்பள்ளம், அச்சுத்துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை, சேரிவாழ்வு, சமுதாய இழிநிலை, (வினை) வடிகால் உருவாக்கு, சால்வரியிடு, வரிப்பள்ளமிடு, பள்ளமாக அகழப்பெறு, ஓடையாக ஒழுகு, வடிகால் வழி ஓடு, துளித்துளியாய் விழு, விளக்கில் மெழுகுதிரி உருகிச் சொட்டுக்களாக விழு. |