தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
G list of page 7 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
grid | விட்டப் பின்னல் |
grid | (ELECTRIC) மின்தொகுப்பு |
grounding | நிலமிடுதல் |
grid | வலைவாய் |
grayscale monitor | சாம்பல் அளவீட்டுத் திரையகம் |
grayscale scanner | சாம்பல் அளவீட்டு வருடி |
grid layout | கட்ட உருவரை |
group | குழு |
group band | குழுப் பட்டை |
group footer band | குழு முடிப்புப் பட்டை |
group header band | குழுத் தலைப்புப் பட்டை |
group and outline | குழுவும் சுற்றுக்கோடும் |
group coding | குழுக் குறிமுறையாக்கம் |
grouping | குழுக்கள் |
grouping data | தரவுக் குழுக்கள் |
grid | அரைதிறன்காட்டி |
grid | இணையம் |
grid | பன்னிலைய இணைப்பு |
greater than | விட மிகு விடப்பெரிது |
grid | கட்டம்/நெய்யரி கட்டம் |
grid chart | கட்டவடிவ விவரப்படம் கட்ட நிரல்படம் |
grid sheet | கட்டத் தாள் கட்டத் தாள் |
gridding | கட்டமாக்கம் கட்டமாக்கம் |
grounding | தரை இணைப்பு தரைப்படுத்தல் |
group mark | தொகுதிக் குறி குழுக் குறி |
group printing | தொகுதி அச்சிடல் குழு அச்சிடல் |
greater than or equal to | மிகுதியான அல்லது நிகரான |
grid | கட்டம் |
grounding | அடிப்படை, பொருள் பற்றிய ஆழ்ந்த பொது அறிவு, பூ வேலையின் பின்னணி வண்ணம், நிலத்தைப் பண்படுத்திச் சுத்தம் செய்யும் முறை, நிலத்தளத்தைச் சீர் செய்யும் செயல், நிலந்தட்ட வைத்தல், நிலந்தட்டுதல். |
group | கூட்டம், தொகுதி, பிரிவு, வகுப்பு, ஒருங்கிணைந்து ஒருருவாயமையும் குழு, (வினை) கூட்டமாகக் கூட்டு, தொகுதியில் சேர், இனமாக இணை, இனமாகப் பிரி, தரப்படி பிரி, இசைவிணக்கமுடைய முழுமையாக்கு, இணைகுழுவில் இடம்பெறு, இனமாக இணைவுறு, இனமாகப் பிரிவுறு, தரப்படி பிரிவுறு. |
grouping | கலைத்துறையில் தொகுதியாகப் பிரித்தல். |