தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

G list of page 6 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
graphicsவரைகலை
graphical device interfaceவரைகலைச் சாதன இடைமுகம்
graphics spreadsheetவரைகலை விரிதாள்
graphic output deviceவரைவியல் வருவிளைவுச் சாதனம் வரைகலை வெளியீட்டுச் சாதனம்
graphic output hardwareவரைவியல் வருவிளைவு வன்பொருள் வரைகலை வெளியீட்டு வன்பொருள்
graphical designவரைய வடிவமைப்பு வரைகலை வடிவமைப்பு
graphical terminalவரைவியல் முனையம் வரைகலை முனையம்
graphical user interfaceவரைவியல் பயனர் இடைமுகம் (gui) ஜியூஐ (gui)
graphicsவரைவியல் வரைகலை
graphics computerகணினி வரைவு கணிப்பொறி வரைகலை
graphics modeவரைவியற்பாங்கு வரைகலைப் பாங்கு
graphics printerவரைவியல் அச்சுப்பொறி வரைகலை அச்சுப்பொறி
graphics programவரைவியற் செய்நிரல் வரைகலை நிரல்
graphics resolutionவரைவியல் பிரிதிறன்
graphics screenவரைவியல் திரை வரைகலைத் திரை
graphics tabletவரைவியல் இலக்க விவரமாக்கி/வரைவியல் சிறு மேசை வரைகலைச் சிறுமேசை
graphics terminalவரைவியல் முனையம் வரைகலை முனையம்
graphics viewவரைவியல் காட்சி வரைகலைத் தோற்றம்
grateful degradationபடிப்படியாகச் தரம் இழத்தல் படிப்படியாகத் தரம் இழத்தல்
gray codeசாம்பல் குறிமுறை சாம்பல் குறிமுறை
gray scaleசாம்பல் அளவீடு சாம்பல் அளவீடு
graphicsஎழுத்து வரைகலை

Last Updated: .

Advertisement