தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

G list of page 5 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
graphவரைபடம்
graphவரைபடம்
graphவரைப்படம்
grammerஇலக்கணம்
grammer checkerஇலக்கணச் சரிபார்ப்பி
graphic fieldவரைகலைப் புலம்
graphic objectவரைகலைப் பொருள்
grammatical mistakeஇலக்கணத் தவறு இலக்கணத் தவறு
grammer checkஇலக்கணச் சரிபார்ப்பு இலக்கணச் சரிபார்ப்பு
grandfather fileபாட்டன் கோப்பு பாட்டன் கோப்பு
graphவரைபடம் வரைபடம்
graph chartவரைய விளக்கபடம் வரை நிரல்படம்
graph theoryகோலக் கொள்கை வரைகலைக் கொள்கை
graphic data structureவரைவியல் தரவுக் கட்டமைப்பு வரைகலைத் தரவுக் கட்டமைப்பு
graphic digitizerவரைவியல் இலக்கமாக்கி வரைகலை இலக்கமாக்கி
graphic display modeவரைவியல் காட்சிப் பாங்கு வரைகலைக் காட்சிமுறை
graphic display resolutionவரைவியல் காட்சிப் பிரிதிறன் வரைகலைக் காட்சித் தெளிவு
graphic display terminalவரைவியல் காட்சி முனையம் வரைகலைக் காட்சி முனையம்
graphic input deviceவரைவியல் உள்ளீட்டுச் சாதனம் வரைகலை உள்ளீட்டுச் சாதனம்
graphic input hardwareவரைவியல் உள்ளீட்டு வன்பொருள் வரைகலை உள்ளீட்டு வன்பொருள்
graphic limitsவரைவியல் எல்லைகள் வரைகலை வரம்புகள்
graphic modeவரைவியல் பாங்கு வரைகலை முறை
graphic outputவரைவியல் வருவிளைவு வரைகலை வெளியீடு
graphவரைபடம்
graphவரைபடம்
graph chartவரைபடநிரல்

Last Updated: .

Advertisement