தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
G list of page 4 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
grade | தரம் |
grade | தரம் |
gradient | படித்திறன் |
gradient | சரிவு,சாய்வுவிகிதம் |
go top | மேல் செல் |
goal seek | குறிக்கோள் தேடு |
godown | கிடங்கு |
global search and replace | முழுமை தேடலும் மாற்றலும் முழுதளாவிய தேடலும் மாற்றலும் |
global variable | முழுமை மாறி முழுதளாவிய மாறி |
go | செல் செல் |
go down | கிட்டங்கி |
go to page | செல்லும் பக்கம் பக்கம் போ |
gopher | கொதிப்பான் கோஃபர் |
goto | அங்கு செல் அங்கு செல் |
go-to | செல்க to (v) (v) |
gp | Graphic Programing- என்பதன் குறுக்கம் ஜிபீ graphic programming |
gps | General Purpose Service- என்பதன் குறுக்கம் ஜிபீஎஸ் general purpose service |
gpss | General Purpose Systems Simulator- என்பதன் குறுக்கம் ஜிபீஎஸ்எஸ் general purpose systems |
grabber | பறிப்பி/கவர்வி பறிப்பி |
grade | தரப்படி படிநிலை |
gradient | படித்திறன்/காப்புவிகிதம் படிநிலைத்திறன் |
grammar | இலக்கணம் இலக்கணம் |
grammar checker | இலக்கணச் சரிபார்ப்பி இலக்கணச் சரிபார்ப்பி |
grammatical error | இலக்கண வழு இலக்கணப் பிழை |
gradient | சரிவு, வாட்டம் |
goto | அங்குச் செல் |
grade | சரிவு |
gradient | சரிவு |
go | போக்கு, போதல், புகல், வழிவகை, செய்தி, தெம்பு, உரம், ஊக்கம், விசை, வரிசையான செயல் முறை, திருப்பமுயற்சி, முயற்சி, உணவுகுடியின் படையல்கூறு, சீட்டாட்ட வகையில் ஆட்ட ஏலாமை முறை, ஏலாமுறைக்குரிய எதிர்ப்பக்க மதிப்பெண், (பே-வ.) இக்கட்டுநிலை, இயலுந்திறம், இயற்செயல், செயற்பண்பு, இயக்கநிலை, (வினை) போ, செல், ஏகு, இடம்மாறு, அப்பாற்செல், பயணஞ்செல், புறப்படு, திசைப்படு, கிட, கொண்டுசெல், பரவியிரு, எல்லையளாவியிரு, முன்னேறு, இயங்கு, நடைபெறு, நடப்புறு, நடைமுறையிலிரு, நடைமுறை வழக்கமாயிரு, நடைமுறைப்படு, துறைப்படு, பொதுநிலையாக அமை, மொத்தநிலையாக அமை, காலத்தில் இயங்கு தொடர்புறு, தொடர்ந்து செல், காலங்கழிவுறு, செல்லாகு, காலங்கழி,ர செயல்விரவி நில், செயற்படு, செயலைக்கொண்டு செல், செயல் மேற்கொள், தொழில்நாடு, நாடி மேற்கொள், செலவு ஆகு, விற்கப்பெறு, பின்பற்று, கடைப்பிடி, சார், சேர், இணை, சொல் தொடர்புறு, பொதுக் கருத்துப் போக்குக்கொள், நடைஉடையதாயிரு, ஓசைபெறு, மணி வகையில் அடிக்கப்பெறு, துப்பாக்கி குண்டு வகைகளில் வெடிக்கப்பெறு, வேட்டிடப்பெறு, கணிப்புறு, அழைக்கப்பெறு, தெரியப்பெறு, பரவலாயிரு, எங்கும் பேசப்பெறு, செல்லுபடியாயிரு, கருக்கொண்டிரு, ஆகு, ஆகுநிலைபெறு, சார்பு அமைவுறு, மாறுபட்டமை, விளைவுறு, விளைவில் ஒருகூறாயுதவு. பங்குகொள், உள்ளடக்கமாகக் கொள், இயல்வுறு, வழிசெய், பிளவுறு, இறு, தகர், தளர், அழி, தோல்வியுறு, ஒழி, இற, எடு, கொள், புகு, உரியதாகு, உரிமையாகச் செல், மரபாகச் செல், சென்றெட்டு, தாவிக்கட, புகு, ஊடுருவிச்செல், பந்தயம் வை, ஆட்டங்கேள். |
go to page | செல்லும்பக்கம் |
godown | கிடங்கு, கிட்டங்கி |
gopher | வளைதோண்டும் அமெரிக்க கொறிவிலங்கு வகை, வடஅமெரிக்க நில அணில், வளைதோண்டும் நில ஆமை வகை, (வினை) வளைதோண்டு, சிறு அளவில் அடிநிலச்சுரங்கம் அறு. |
grabber | பேரவாவுடன் பறிப்பவன், பேராசைக்காரன். |
grade | படிநிலை, படித்தரம், பண்பின் தரநிலை, மதிப்பின் படி, வளர்ச்சிபடி, முன்னேற்றப்படியின் ஒரே தளத்திலுள்ள ஆட்கள் அல்லது பொருள்களின் தொகுதி, படி உயர்வின் தரம், அளவுகருவியின் படியளவு நிலை, வகை பிரிவு, வகை பிரிவின் உட்படித்தரம், சரிவு, சாய்வு வீதம், ஏற்ற வீதம், இறக்க வீதம், பள்ளி வகுப்பு, பள்ளிப்படிவம், கால்நடைகளில் தூய உயரினக் கலப்பால் ஏற்படும் உயர்திரிபு வகை, (கண,) செங்கோணத்தில் நுறில் ஒரு கூறு. (மொழி) உள்ளுயிர் மாற்றத்தின் ஒரு படி, (வில.) ஒரே வளர்ச்சித் தசையில் தாய்க் குடும்பத்திலிருந்து பிரிந்து போன தாகக் கருதப்படும் விலங்கு வகைகளின் தொகுதி, (பெ.) இனக்கலப்பால் உண்டான, (வினை).இனக்கலப்பால் உண்டான, (வினை) தரப்படுத்து, வகைப்படுத்து, தரங்களாக வரிசைப்படுத்து, வகைப்படுத்தி ஒழுங்குசெய், தர அறுதிசெய்,படிநிலைத் தரமாக வகைப்படும்படிம உரிய வீதத்திற் கல, இடைநிலைச் சாயல்கள் மூலம் வண்ணத்துடன் வண்ணம் இழையும் படி செய், வாட்டங்கொடு, பாதைக்குப் படிநிலை ஏற்ற இறக்கம் கொடு, கால்வாய்க்குப் படிநிலைச்சாய்பு அளி, வேறுபட்ட சாய் வுகளைச் சரிசெய்து ஒரு சீர்ப்படுத்து, ஒருசீர்ப்படு, கால்நளடைவகையில் உயர்படி தூய இனத்துடன் கலப்புச் செய், (மொழி.) உள்ளுயிர் மாற்றம்படி வேறுபாடு செ |
gradient | சரிவு வாட்டம், பாதை இருப்புப்பாதை முதலிய வற்றின் வகையின் சம தளத்திலிருந்து ஏற்ற இறக்கமாக ஏற்படும் சாய்வளவு வீதம், ஏற்ற இறக்க வாட்டம், வெப்பமானி அழுத்தமானி முதலிய வற்றின் வகையில் இடத்துக்கு இடம் ஏற்படும் அளவை ஏற்ற இறக்க மாறுபட்டு வீழ்ம். |
grammar | இலக்கணம், மொழிவழிக்கற்ற கலை, இலக்கண விதிகளைக் கையாளும் முறை, இலக்கண விதி முறைப்படி அமைந்த எழுத்துநடை, இலக்கண விதிமுறைப்படி அமைந்த பேச்சுநடை, மொழிப்படிவ மரபு அமைதி, கலைத்துறையின் அடிப்படைக் கூறுகள், இயல்துறையின் தொடக்கக் கூறுகள், அடிப்படைத் தொடக்க ஏடு. |
grammar checker | இலக்கணத்திருத்தி |