தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

G list of page 3 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
glitchதடுமாற்றம்
germaniumசேமானியம்
generator numberஎண்புறப்பாக்கி எண் இயற்றி
generator reportபதிவேடு உண்மையகம் அறிக்கை இயற்றி
generic modelபொதுநிலை மாதிரியம் பொதுநிலை மாதிரி
geometryகேத்திர கணிதம் வடிவக் கணிதம்
germaniumஜெர்மானியம் ஜெர்மானியம்
gertGraphical Evaluation and Review Technique- என்பதன் குறுக்கம் ஜெர்ட் graphical evaluation and review
getபெறு பெறு
gibberishபயனிலாத் தகவல் பயனிலாத் தகவல்
get external dataபுறத் தரவு பெறு
giga bitகிகாபிட் கிகா பிட்
gif animationஜிஃப் அசைவூட்டம்
giga byteகிகா பைட்டு/கிகாபைட் கிகாபைட்டு
gif animatorஜிஃப் அசைவூட்டி
giga hertzகிகா ஹெர்ட்ஸ் கிகா ஹெர்ட்ஸ்
gigoGarbage In Garbage Out- என்பதன் குறுக்கம்: குப்பையிடக் குப்பை வரும் குப்பையிடக் குப்பை வரும் garbage in garbage out
glareகண் கூசுதல் கூசொளி
glitchதடுமாற்றம் தடுமாற்றம்
globalமுழுமை முழுதளாவிய
global characterமுழுமை எழுத்துரு முழுதளாவிய எழுத்துரு
global operationமுழுமை செய்பணி முழுதளாவிய செயல்பாடு
geometryவடிவவியல்
geometryவடிவியல், நிலக்கணக்கியல்.
germaniumஎளிதில் முறிவுறும் வெண்ணிற உலோகத்தனிமம்.
getஉழைப்பின் விளைவு, ஈன்றெடுத்த குஞ்சுகுட்டித் தொகுதி, (வினை) கொள், விலைக்குப்பெறு, வாங்கு, விலையாக அடை, அடையும்படி செய், அடை, ஈட்டு, நாடிப்பெறு, தேடிப்பெறு, பெற்றுக்கொடு, பெற்றெடு, ஊதியமாகப்பெறு, ஆதாயமாய்ப் பெறு, நன்கொடையாகப் பெறு, கொடுக்கப் பெறு, எய்தப்பெறு, நோய்வரப்பெறு, தண்டனையாகப் பெறு, துய்க்கப் பெறு, விளைவாகப் பெற, கைக்கொள், பிடிகைப்பற்று, சென்றுசேர், சென்றடை, வென்றடை, வென்று கீழ்ப்படுத்து, விஞ்சிப்மேம்படு, தொல்லைப்படுத்து, திகைக்க வை, உணர்ச்சிமூலம் வசப்படுத்தி, கவர்ச்சிக்கு ஆளாக்கு, சுவையுணர்வு கண்டு பயன்படுத்திக்கொள், புரிந்து கொள், பொருளுணர்ந்துகொள், கற்றுனர், மறவாமல் நினைவில் வைத்துக் கொள், திடுமென நினைவுபடுத்திக்கொள், கணித்துக்காண், காண், கண்டுணர், கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கண்டுபிடி, தொடர்புகண்டு மேற்கொள், தொடர்பு ஏற்படுத்திக்கொள், தூண்டு, இயங்குவி, ஆகுவி, செயல் முற்றுவி. வென்றுகொள், அமர்வி, ஆகு, பெற்றிரு, கடவதாயிரு, வேண்டியதாயிரு.
gibberishதௌிவற்ற பேச்சு, புரியா மொழி, பொருளற்ற ஒலி, இலக்கண வழுவுடைய குற்றம் செறிந்த பேச்சு.
glareகூசொளி, கடுவெயில் வெக்கை, படரொளி வெப்பு, வெறிப்புப் பேரொளி, பளபளக்கும் பனிப்பரப்பு, பளபளக்கும் கண்ணாடிப் பரப்பு, வெறித்த நோக்கு, குத்திட்டபார்வை, (வினை) கூசு பேரொளி வீசு, கண்ணை உறுத்தும் ஒளிகாலு, முனைப்பான காட்சியளி, வெறித்த தோற்றமனி, அச்சந்தோன்றப் பார், குத்திட்டுப்பார், உறுத்த நோக்கினால் கடுவெறுப்பினைக் காட்டு.
globalகோள வடிவமான, உலகெங்கும் பரவியுள்ள, மிகப் பரந்த, முழு உலகளாவிய, அமைத்துலகையும் பாதிக்கிற, மக்களனைவரையும் கருத்திற்கொண்ட, இன எல்லை முழுதளாவிய.

Last Updated: .

Advertisement