தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
G list of page 2 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
gateway | நுழைவாயில் |
general purpose register | பொதுப்பயன் பதிவகம் |
generator | மின்னியற்றி |
general | பன்னிறமான (பொது) |
gate one | ஒரு படலை |
gate or | அல்லது படலை அல்லது வாயில் |
gateway | நுழைவாயில் நுழைவாயில் |
gathering data | தரவு சேகரிப்பு தரவுச் சேகரிப்பு |
gb | Giga Byte: என்பதன் குறுக்கம்: கிகா பைட்டு கிகா பைட்டு giga byte |
geek | கற்றுக் குட்டி கற்றுக் குட்டி |
general purpose | பொதுநோக்கு பொதுப் பயன் |
general purpose computer | பொதுநோக்கு கணினி பொதுப்பயன் கணிப்பொறி |
general purpose register | பொதுநோக்குப் பதிவகம் பொதுப்பயன் பதிவகம் |
generality | பொதுமை பொதுத்தன்மை |
generalized routine | பொதுமை நடைமுறை பொதுநிலைத் துணைநிரல்கூறு |
generate | பிறப்பி/உண்டாக்கு இயற்று |
generation | தலைமுறை/உண்டாக்கல் தலைமுறை |
generation computer first | முதல்தரமுறைக் கணினி முதல் தலைமுறைக் கணிப்பொறி |
generation fourth | நான்காம் தலைமுறைக் C2713கணினி |
generator | ஆக்கி/உண்டாக்கி/புறப்பாக்கி இயற்றி |
generator clock signal | கடிகாரச் சமிஞ்சைப் புறப்பாக்கி கடிகாரக் குறிகை இயற்றி |
general | பொது |
general field | பொதுப் புலம் |
generation computer fourth | நான்காம் தலைமுறைக் கணிப்பொறி |
gateway | நுழைவி |
generation | தலைமுறை,தலைமுறை |
generator | பிறப்பாக்கி |
general | பொது |
gateway | நுழைவாயில், நுழைவாயிலண்டையிலுள்ள கட்டுமானம். |
general | படைப்பெருந்தலைவர், ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர், போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர், பொதுமுறைப்பணி முதல்வர், துறையரங்க முதல்வர், படைத்தலைமைத் திறமுடையவர், போத்துறை நயத்திற முடையவர், செயலாட்சித் திறமுடையவர், பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு, (பெ.) இனம் முழுவதற்கும் உரிய, பல்வேறுவகைகளை உள்ளடக்கிய, தனித்துறை சாராத, வரையறையற்ற, தனிநிலை அற்ற, முழு மொத்தமான, அனைவர்க்குமுரிய, எல்லாவற்றையும் பாதிக்கிற, பெரும்பான்மைக்குரிய, பொருதுநிலையான, பொதுப்படையான, பெருவழக்கான, பொது நடைமுறையிலுள்ள, பொது வாழ்வு சார்ந்த, பொதுமக்களுக்குரிய, எங்கும் பரவியுள்ள, விளக்கமற்ற, தௌிவற்ற, ஐயத்துக்கு இடமான, முதன்மையான, மேல்நிலைப்பட்ட, பலதுறைத்தலைமையான, (வினை) தலைமை ஏற்று நடத்து, தலைவராகச் செயலாற்று. |
generality | பொதுநிலை, பொதுத்தன்மை, எடுத்துக்காட்டுகளின் முழுமைக்கும் பொருந்தும் நிலை, தௌிவற்ற நிலை, பொதுச்செய்தி, பொதுக்கோட்பாடு, பொதுவிதி, பொது அறிக்கை, முக்கியமான பகுதி, பெரும்பகுதி, பெரும்பான்மைம, முழுப்பெரும்பகுதி மக்கள், முழுப்பெரும்பகுதிச்செய்திகள், பெரும்பான்மையினர், பெரும்பான்மையான. |
generate | தோற்றுவி, பிறப்பி, உண்டாக்கு, உற்பத்தி செய், உருவாக்கு, மலர்வி, (கண,) இயக்கத்தால் படியுருவாக்கு. |
generation | பிறப்பித்தல், தோற்றுவித்தல், உண்டாக்குதல், இனப்பெருக்கம், ஈனுதல், ஈனப்பெறுதல், இயற்கை அல்லது செயற்கை முறையினால் உண்டாக்குதல், தலைமுறை, வழிவழி மரபில் ஒருபடி, தலைமுறையினர், ஏறத்தாழ ஒரே காலத்தில் பிற்ந்தவர் அனைவரின் தொகுதி, ஒத்தகாலத்தவர், தலைமுறைக்காலம், தலைமுறை இடையீட்டுக்காலம், 30 அல்லது 33 ஆண்டுகள். |
generator | மகப்பெறுபவர், ஆவி வகைகளையும் மின் ஆற்றலையும் விளைவிக்கும் அமைவு, மின் ஆக்கி, மின் ஆற்றல் உண்டாக்கும் பொறி, பொறிவிசையை மின்விசையாக்கும் பொறி. |