தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
G list of page 1 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
gain | பெருக்கம் |
gate | கடவை |
gate | வாயில்; (Gate IN F.E.T.) வாயில்வாய் (புலவிளைவு திரிதடையத்தில்) |
g | Giga: என்பதன் குறுக்கம் ஜி giga |
gain | பெருக்கம் பெருக்கம் |
gallium arsenide | காலியம் ஆர்சினைடு |
game theory | விளையாட்டுக் கொள்கை விளையாட்டுக் கொள்கை |
games | விளையாட்டுக்கள் |
gamut | வண்ணக் களம் வண்ணக் களம் |
gantt chart | கான்ட் விளக்குபடம் கான்ட் நிரல்படம் |
gap | இடைவெளி இடைவெளி |
gap interblock | தொகுதி இடைவெளி தொகுதி இடைவெளி |
garbage | குப்பை குப்பை |
garbage collection | குப்பை திரட்டல் நினைவகச் சேகரிப்பு |
gas display | வாயுத் திரை வாயுத் திரைக்காட்சி |
gate | வாயில்/படலை வாயில் |
gate and | உம் படலை உம் வாயில் |
gate nor | NOR படலை இல் அல்லது வாயில் |
gallium aresinide | காலியம் ஆர்சினைடு |
game controllers | விளையாட்டுக் கட்டுப்படுத்திகள் |
games computer | கணிப்பொறி விளையாட்டுகள் |
garbage characters | குப்பை எழுத்துகள் |
gate nand | இல் உம் வாயில் |
garbage collection | நினைவக விடுவிப்பு |
gap | இடைவெளி |
gain | பேறு, ஊதியம், இலாபம், செல்வப் பேறு, உடைமைப்பெருக்கம், வருவாய்பெருக்கம், (வினை) பெறு, ஈட்டு, ஆதாயம் பெறு, வெற்றியடை, கெலி, கெலிப்புப் புள்ளிகள் பெறு. |
games | பண்டை ரோமபுரியில் உடற்பயிற்சிப் பொதுக்காட்சிகள், மற்போர் வாட்போர் அரங்குகள், இசைநாடகக் காட்சிகள், ஏய்ப்பு முறைகள், சூழ்ச்சிமுறைகள், தட்டிக் கழிப்பு முறைகள். |
gamut | (வர.) ஏழிசைத்தொகுதி, நிறைசுரத்தொகுதி, மக்களினத்தின் முழுச்சுரவட்டம், காலப்பிரிவின் நிறைசுர வட்டம், இடைநிலைக் காலச்சுரத் தொகுதி, இடைநிலைக்கால அடிச்சுரம், குரல் இசைச்சுர முழு ஏற்றவிறக்க நிலை, இசைக்கருவி முழு எற்றவிறக்க வீச்சு, ஆற்றல் முழு எல்லை, செயல்திற முழுவீச்சு. |
gap | பிளவு, வெடிப்பு, கீறல், உடைப்பு, தொடர்ச்சியில் இடை முறிவு, இடையீடு, இடைவெளி, இடுங்கிய வழி, மலையிடைக் கணவாய், மலைக்குவடுகளின் இடைப்பாளம், வேலி இடைவெளி, இடைவாயில், பள்ளம், விடர், கருத்திக்களிடையே வேறுபாடு, பண்புகளிடையே அகல்முரண்பாடு, ஆட்களிடையே ஒப்புணர்வின்மை, (வினை) பிளவு உண்டுபண்ணு. |
garbage | கழிவுப் பொருள், குப்பை, கூளம், பயனற்ற பொருள், விலங்கின் கழிபொருள் இரை. |
gate | வாயில், கோட்டை முன்வாயில், வாயில் முகப்பு, முகப்பு வளைவு, வாயிற் கதவம், வாயிற் கதவுச்சட்டம், செல்வழி, இடுக்கமான மதகு, மடைவாய்க்கதவு, மலைக்கணவாய், நகரின் அல்லது கோயிலின் வாயிலில் அமைந்திருந்த பண்டை முறைகூறு மன்றம், ஆட்டத்தளங்களில் வாயில் கடந்து செல்லும் மக்கள் தொகை, வாயிற் கட்டணப் பிரிவுத்தொகை, (வினை) வாயில் அமைத்து இணை, குறிப்பிட்ட நேரத்துக்கு வாயிலடைப்புச் செய்து மாணவரைத் தண்டி. |