தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
F list of page 9 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
firmware | நிலைபொருள் |
find duplicates | போலிகளைக் கண்டறி |
find entire cells | அனைத்து கலங்களையும் கண்டறி |
find next | அடுத்தது கண்டறி |
find now | இப்போது கண்டறி |
find unmatched | பொருந்தாதன கண்டறி |
fine | தரமான |
fine print | தரமான அச்சு |
firewall | தீச்சுவர் |
first | முதல் |
find and replace | கண்டு பதிலிடு/தேடி மாற்று கண்டறிந்து மாற்று |
finder | காணி/தேடி கண்டுபிடிப்பி |
finite | அறுதி/சிறு/வரம்புக்குட்பட்ட அறுதி |
finite element method | சிறுகூறு முறை அறுதி மூலக வழிமுறை |
firmware | நிலைபொருள் நிலைபொருள் |
first generation computers | முதல் தலைமுறைக் கணினிகள் முதல் தலைமுறைக் கணிப்பொறிகள் |
first order predicate logic | முதற்படி பயனிலைத் தர்க்கம் |
first-in-first-out | முதல்- வந்து- முதல்- வெளியேறல் infirstout |
first-in-last-out | முதல்- வந்து- கடைசி- வெளியேறல் inlastout |
fitting | பொருத்துதல் பொருத்துதல் |
fixed | வரையறுக்கப்பட்ட/மாறா மாறா அளவு ஏடு size record |
find and replace | கண்டறிந்து மாற்றிடு |
finder | இலக்கடைவுக்கருவி, பெரிய தொலைநோக்காடியைப் பொருள்மீது பொருத்த உதவும்படி அதனுள் அமைந்த சிறு தொலைநோக்காடி, உருப்பெருக்கியின் குறியடைவு அமைவு, நிழற்படக்கருவியின் இலக்கடைவு அமைவு. |
fine | இறுதி, தண்ட வரி, தண்டனைக்கீடான கட்டணம், அபராதம், வினைமுறை ஈடான சிறப்பு வேளைக்கட்டணம், மரபுரிமைக் கட்டுப்பாட்டிலிருந்து தப்புவதற்கான போலி வழக்கு நடவடிக்கை, (வினை) தண்டணைத் தீர்ப்புக் செய், தண்டனைக்கீடான வரிசுமத்து, அபராதம்விதி, பதவி உரிமைகளுக்கீடான கட்டணம் செலுத்து. |
finite | முடிவுடைய, எல்லையுடைய, வரையறைக்குட்பட்ட, அளவிற்குட்பட்ட (கண.) எண்வகையில் வரைநிலையான, (இலக்.) வினைவகையில் முற்றான. |
first | முதலாவது, முதன்மையானது, முதல்வர், வரிசையில் முதன்மையானவர், முதல்வரிசை சார்ந்தவர், தேர்வில் முதல் வகுப்பிடம், உச்சநிலைவரிசை வகுப்பு, போட்டியில் முதலிடத்தவர், காலத் தொடக்கம், வரிசையில் தொடக்கம், (பெ.) முதலாவதான, காலத்தால் மிக முந்திய, வரிசையில் முதன்மையான, மிக முற்பட்ட, தலைமைச் சிறப்புடைய, அனைவரிலும் முதன்மை வாய்ந்த, அனைத்திலும் முந்திய, தொடக்கத்தைச் சார்ந்த, மேம்பட்ட, அடிப்படையான, மூலாதாரமான, (இலக்.) பேசுபவரைக் குறித்த தன்மை இடத்துக்குரிய, (வினையடை) முதலில், முதலாவதாக, எல்லாவற்றுக்கும் முன்னதாக, முந்தி, முற்பட, குறித்த காலத்துக்கு முற்பட்டு மற்றொன்றினைக் காட்டிலும் முற்படு சிறப்பு முறையாக. |
fitting | பொருத்தமான, இசைவான, ஏற்ற, தக்க, சரியான. |
fixed | நிலையான, உறுதியான, நிலைப்பட்ட, திடமான. |